2-ஐதராக்சி-4-மெத்தாக்சிபென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-ஐதராக்சி-4-மெத்தாக்சிபென்சால்டிகைடு
2-ஐதராக்சி-4-மெத்தாக்சிபென்சால்டிகைடின் வேதிக்கட்டமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சி-4-மெத்தாக்சிபென்சால்டிகைடு
வேறு பெயர்கள்
4-மெத்தாக்சிசாலிசிலால்டிகைடு
இனங்காட்டிகள்
673-22-3
ChemSpider 62803
InChI
  • InChI=1S/C8H8O3/c1-11-7-3-2-6(5-9)8(10)4-7/h2-5,10H,1H3
    Key: WZUODJNEIXSNEU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 69600
SMILES
  • COC1=CC(=C(C=C1)C=O)O
பண்புகள்
C8H8O3
வாய்ப்பாட்டு எடை 152.15 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

2-ஐதராக்சி-4-மெத்தாக்சிபென்சால்டிகைடு (2-Hydroxy-4-methoxybenzaldehyde) என்பது C8H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனாலிக் ஆல்டிகைடான வனில்லின் சேர்மத்தினுடைய ஒரு மாற்றியனாக 2-ஐதராக்சி-4-மெத்தாக்சிபென்சால்டிகைடு கருதப்படுகிறது. யூரோலித்தின்களில் ஒன்றான யூரொலித்தின் எம்7 சேர்மத்தை இதிலிருந்து தலைகீழ் எலக்ட்ரான் பற்றாக்குறை டையீல்சு-ஆல்டர் வினையின் வழியாக தயாரிக்கலாம்[1].

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bodwell, Graham; Pottie, Ian; Nandaluru, Penchal (2011). "An Inverse Electron-Demand Diels-Alder-Based Total Synthesis of Urolithin M7". Synlett 2011 (15): 2245. doi:10.1055/s-0030-1261203.