உள்ளடக்கத்துக்குச் செல்

2-எத்தில்பீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-எத்தில்பீனால்
இனங்காட்டிகள்
90-00-6
ChEBI CHEBI:34275
ChEMBL ChEMBL321029
ChemSpider 13865680
EC number 201-958-4
InChI
  • InChI=1S/C8H10O/c1-2-7-5-3-4-6-8(7)9/h3-6,9H,2H2,1H3
    Key: IXQGCWUGDFDQMF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14385
பப்கெம் 6997
  • CCC1=CC=CC=C1O
UNII 355O0P4JU7
UN number 3145
பண்புகள்
C8H10O
வாய்ப்பாட்டு எடை 122.17 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.0146 கி/செ.மீ3
உருகுநிலை −3.3 °C (26.1 °F; 269.8 K)
தீங்குகள்
GHS குறியீடு:[1]
விளக்கப்படங்கள்
The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
அபாயம்
இடர் அறிக்கைகள்
H302, H312, H314
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P260, P261, P264, P270, P271, P280, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+312, P304+340, P305+351+338, P310
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

2-எத்தில்பீனால் (2-Ethylphenol) C2H5C6H4OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். எத்தில்பீனால் சமபகுதியங்கள் மூன்றில் இதுவும் ஒன்றாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் 2-எத்தில்பீனால் சைலீனால்களுடன் ஒரு மாசுவாக உருவாகிறது. வணிக முறையில் பீனாலிக் பிசின்கள் தயாரிக்க இது பயன்படுகிறது. அலுமினியம் பீனாக்சைடு முன்னிலையில் எத்திலீன் அல்லது எத்தனாலை எத்திலேற்றம் செய்து 2-எத்தில்பீனாலை தயாரிக்கலாம்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2-Ethylphenol". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. Fiege, Helmut; Voges, Heinz-Werner; Hamamoto, Toshikazu; Umemura, Sumio; Iwata, Tadao; Miki, Hisaya; Fujita, Yasuhiro; Buysch, Hans-Josef; Garbe (2005), "Phenol Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a19_313
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-எத்தில்பீனால்&oldid=3350186" இலிருந்து மீள்விக்கப்பட்டது