2-எத்திலெக்சில் புளோரோ அசிட்டேட்டு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 331-87-3 | |
| ChemSpider | 9139 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 9511 |
| |
| பண்புகள் | |
| C10H19FO2 | |
| வாய்ப்பாட்டு எடை | 190.26 g·mol−1 |
| தீங்குகள் | |
| Lethal dose or concentration (LD, LC): | |
LDLo (Lowest published)
|
10 மி.கி/கி.கி (முயல், தோல்வழி) 10 மி.கி/கி.கி (முயல்,நரம்புவழி) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2-எத்திலெக்சில் புளோரோ அசிட்டேட்டு (2-Ethylhexyl fluoroacetate) என்பது C10H19FO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியல் சேர்மமாகும். எத்தில் புளோரோ அசிட்டேட்டுடன் 2-எத்திலெக்சனாலைச் சேர்த்து வினைபுரியச் செய்து 2-எத்திலெக்சில் புளோரோ அசிட்டேட்டைத் தயாரிக்கலாம். நீர்மமான இச்சேர்மம் தோலின் வழியாக ஈர்க்கப்பட்டால் ஓர் உயர் நச்சுத்தன்மை வாய்ந்ததாகும்.[1][2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bacon, J. C.; Bradley, C. W.; Hoegberg, E. I.; Tarrant, Paul; Cassaday, J. T. (August 1948). "Some Amides and Esters of Fluoroacetic Acid". Journal of the American Chemical Society 70 (8): 2653–2655. doi:10.1021/ja01188a012.
- ↑ Horsfall, John L. (22 October 1946). "2-ethylhexyl fluoroacetate".