2-எத்திலிடின்-1,5-டைமெத்தில்-3,3-டைபீனைல்பிரோலிடின்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
2-எத்திலிடின்-1,5-டைமெத்தில்-3,3-டைபீனைல்பிரோலிடின் | |
| இனங்காட்டிகள் | |
| 30223-73-5 | |
| ChemSpider | 4526936 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 5378015 |
| |
| UNII | Z3LC48U94I |
| பண்புகள் | |
| C20H23N | |
| வாய்ப்பாட்டு எடை | 277.41 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2-எத்திலிடின்-1,5-டைமெத்தில்-3,3-டைபீனைல்பிரோலிடின் (2-Ethylidene-1,5-dimethyl-3,3-diphenylpyrrolidine) என்பது C20H23N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தடோன் என்ற அத்தியாவசிய மருந்தின் முக்கியமான வளர்சிதை மாற்றப் பொருளாக உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ S. George and R.A. Braithwaite (1999). "A Pilot Study to Determine the Usefulness of the Urinary Excretion of Methadone and its Primary Metabolite (EDDP) as Potential Markers of Compliance in Methadone Detoxification Programs". J Anal Toxicol 23 (2): 81–85. doi:10.1093/jat/23.2.81. பப்மெட்:10192409.