உள்ளடக்கத்துக்குச் செல்

2-இருபீனைல்பாசுபீனோபென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-இருபீனைல்பாசுபீனோபென்சால்டிகைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-(இருபீனைல்பாசுபேனைல்)பென்சால்டிகைடு
இனங்காட்டிகள்
50777-76-9 Y
ChemSpider 2035266
InChI
  • InChI=1S/C19H15OP/c20-15-16-9-7-8-14-19(16)21(17-10-3-1-4-11-17)18-12-5-2-6-13-18/h1-15H
    Key: DRCPJRZHAJMWOU-UHFFFAOYSA-N
  • InChI=1/C19H15OP/c20-15-16-9-7-8-14-19(16)21(17-10-3-1-4-11-17)18-12-5-2-6-13-18/h1-15H
    Key: DRCPJRZHAJMWOU-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2754316
  • C1=CC=C(C=C1)P(C2=CC=CC=C2)C3=CC=CC=C3C=O
UNII 5M9BQ2FEC8 Y
பண்புகள்
C19H15OP
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
உருகுநிலை 118 முதல் 119 °C (244 முதல் 246 °F; 391 முதல் 392 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2-இருபீனைல்பாசுபீனோபென்சால்டிகைடு (2-Diphenylphosphinobenzaldehyde) என்பது (C6H5)2PC6H4CHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது ஓர் உலோக பாசுபீன் ஈந்தணைவியாகும். மஞ்சள் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் பொதுவான கரிமக் கரைப்பான்களில் கரையும்.

தயாரிப்பு

[தொகு]

பாதுகாக்கப்பட்ட 2-புரோமோபென்சால்டிகைடில் இருந்து பெறப்பட்ட கிரிக்கனார்டு வினையாக்கியுடன் குளோரோடைபீனைல்பாசுபீனைச் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து பாதுகாப்பை நீக்கி 2-இருபீனைல்பாசுபீனோபென்சால்டிகைடு தயாரிக்கப்படுகிறது.[1][2] (2-இலித்தியோபீனைல்) இருபீனைல்பாசுபீனிலிருந்தும் 2-இருபீனைல்பாசுபீனோபென்சால்டிகைடு சேர்மத்தை தயாரிக்க முடியும்.

வினை

[தொகு]

2-இருபீனைல்பாசுபீனோபென்சால்டிகைடு பல்வேறு அமீன்களுடன் ஒடுங்குகிறது. இவ்வினையில் பாசுபீன்-இமைன் மற்றும் பாசுபீன்-அமைன் ஈந்தணைவிகள் உருவாகின்றன.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hoots, John E.; Rauchfuss, Thomas B.; Wrobleski, Debra A.; Knachel, Howard C. (2007). "39. Substituted Triaryl Phosphines". Inorganic Syntheses. pp. 175–179. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132524.ch39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132524.
  2. Schiemenz, Guenter P.; Kaack, Hermann "Aromatische Phosphine mit Substituenten zweiter Ordnung, XIII. Triarylphosphine mit mehreren Carbonyl-Funktionen durch Grignard-Synthese (Aromatic phosphines with second order substituents. XIII. Preparation of triarylphosphines with several carbonyl functions by Grignard synthesis)" Justus Liebigs Annalen der Chemie 1973, vol. 9, pp. 1480-93. எஆசு:10.1002/jlac.197319730910.
  3. Degrado, Sylvia J.; Mizutani, Hirotake; Hoveyda, Amir H. (2001). "Modular Peptide-Based Phosphine Ligands in Asymmetric Catalysis: Efficient and Enantioselective Cu-Catalyzed Conjugate Additions to Five-, Six-, and Seven-Membered Cyclic Enones". Journal of the American Chemical Society 123 (4): 755–756. doi:10.1021/ja003698p. பப்மெட்:11456598. 
  4. Hu, Anjing; Zhang, Zhan-Ming; Xiao, Yuanjing; Zhang, Junliang (2020). "Stereoselective Synthesis of Chiral Sulfinamide Monophosphine Ligands (Ming-Phos)(S, Rs)-M". Organic Syntheses 97: 262–273. doi:10.15227/orgsyn.097.0262.