2,5- ஈரைதரோபியூரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2,5- ஈரைதரோபியூரான்
Skeletal formula of 2,5-dihydrofuran
Ball-and-stick model of the 2,5-dihydrofuran molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,5-டை ஐதரோபியூரான்
இனங்காட்டிகள்
1708-29-8 N
ChEMBL ChEMBL117135 Y
ChemSpider 14813 Y
InChI
  • InChI=1S/C4H6O/c1-2-4-5-3-1/h1-2H,3-4H2 Y
    Key: ARGCQEVBJHPOGB-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H6O/c1-2-4-5-3-1/h1-2H,3-4H2
    Key: ARGCQEVBJHPOGB-UHFFFAOYAO
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15570
SMILES
  • O1C/C=C\C1
பண்புகள்
C4H6O
வாய்ப்பாட்டு எடை 70.09 g·mol−1
அடர்த்தி 0.9461 கி.செ.மீ−3 [1]
உருகுநிலை −86 °C (−123 °F; 187 K)
கொதிநிலை 67.4 °C (153.3 °F; 340.5 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

2,5- ஈரைதரோபியூரான் (2,5-Dihydrofuran) என்பது C4H6O என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் பல்லினவளைய அரோமாட்டிக் சேர்மமாகும். பியூரானின் ஒற்றைநிறைவுறா பிணைப்பு வழிப்பொருள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இச்சேர்மம் நிறமற்றும் எளிதில் ஆவியாகக்கூடிய திரவமாகவும் காணப்படுகிறது. பியூட்டாடையீனின், ஈப்பாக்சைடு மறுசீராக்கல் வினையின் மூலம் 2,5 ஈரைதரோபியூரான் உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Paul (1950). "none". Bulletin de la Societe Chimique de France: 668-. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,5-_ஈரைதரோபியூரான்&oldid=2077928" இலிருந்து மீள்விக்கப்பட்டது