2,5-டைகுளோரோ அனிலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2,5-டைகுளோரோ அனிலின்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,5-டைகுளோரோ அனிலின்
இனங்காட்டிகள்
95-82-9
ChemSpider 13869655
InChI
  • InChI=1S/C6H5Cl2N/c7-4-1-2-5(8)6(9)3-4/h1-3H,9H2
    Key: AVYGCQXNNJPXSS-UHFFFAOYSA-N
  • InChI=1/C6H5Cl2N/c7-4-1-2-5(8)6(9)3-4/h1-3H,9H2
    Key: AVYGCQXNNJPXSS-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7262
SMILES
  • C1=CC(=C(C=C1Cl)N)Cl
பண்புகள்
C6H5Cl2N
வாய்ப்பாட்டு எடை 162.01 g·mol−1
உருகுநிலை 47 முதல்[convert: unknown unit]
கொதிநிலை 251 °C (484 °F; 524 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

2,5-டைகுளோரோ அனிலின் (2,5-Dichloroaniline) என்பது C6H3Cl2NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டைகுளோரோ அனிலினின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட பல்வேறு வகை மாற்றியன்கள் ஆறில் இச்சேர்மமும் ஒரு வகை மாற்றியனாகும். நிறமற்ற இத்திண்மம் நீரில் கரையாது. 1,4-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீனை ஐதரசனேற்றம் செய்து 2,5-டைகுளோரோ அனிலின் தயாரிக்கப்படுகிறது.[1] மஞ்சள் நிறமி 10 உள்ளிட்ட பல சாயங்கள், நிறமிகள் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாக 2,5-டைகுளோரோ அனிலின் பயன்படுகிறது.[2]

மஞ்சள் நிறமி 10, 1,4-டைகுளோரோ அனிலினின் வழிப்பெறுதி, பொதுவாக சாலைகளில் மஞ்சள் நிற குறியீடுகள் வரைய பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gerald Booth (2007). "Nitro Compounds, Aromatic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry Wiley-VCH, Weinheim, 2005.
  2. K. Hunger. W. Herbst "Pigments, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a20_371
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,5-டைகுளோரோ_அனிலின்&oldid=2967289" இலிருந்து மீள்விக்கப்பட்டது