2,5-ஈரைதராக்சி-1,4-பென்சோகுயினோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2,5-ஈரைதராக்சி-1,4-பென்சோகுயினோன்
Skeletal formula of 2,5-dihydroxy-1,4-benzoquinone
Ball-and-stick model of 2,5-dihydroxy-1,4-benzoquinone
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,5-டைஐதராக்சிசைக்ளோஎக்சா-2,5-டையீன்-1,4-டையோன்
வேறு பெயர்கள்
2,5-ஈரைதராக்சி-பாரா-பென்சோகுயினோன்டை
இனங்காட்டிகள்
ChemSpider 62426 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 69213
பண்புகள்
C6H4O4
வாய்ப்பாட்டு எடை 140.09 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

2,5-ஈரைதராக்சி-1,4-பென்சோகுயினோன் (2,5-Dihydroxy-1,4-benzoquinone) என்பது C6H4O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். 2,5-ஈரைதராக்சி-பாரா பென்சோகுயினோன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. 1,4- பென்சோகுயினோனிலிருந்து முறையாக இச்சேர்மம் வருவிக்கப்படுகிறது. 1,4- பென்சோகுயினோனிலில் உள்ள இரண்டு ஐதரசன் அணுக்கள் நீக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாக இரண்டு ஐதராக்சி அணுக்கள் மாற்றீடு செய்யப்படுகின்றன. மாற்று வடிவம் கொண்ட ஈரைதராக்சிபென்சோகுயினோனின் ஏழு மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும்.

வலிமை குறைந்த அமிலமான இதனால் எதிர்மின் (C6H2O2−4) அயனி உருவாக்கத்திற்காக இரண்டு புரோட்டான்களை (pKal = 2.95, pKa2 = 4.87) வழங்க இயலும்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mostafa, Sahar I. (1999). Transition Metal Chemistry 24 (3): 306. doi:10.1023/A:1006944124791.