2,5-இருமெத்தாக்சிபென்சால்டிகைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,5-இருமெத்தாக்சிபென்சால்டிகைடு | |
| இனங்காட்டிகள் | |
| 93-02-7 | |
| ChemSpider | 60092 |
| EC number | 202-211-5 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 66726 |
| |
| UNII | W49S1PPL78 |
| பண்புகள் | |
| C9H10O3 | |
| வாய்ப்பாட்டு எடை | 166.17 கி/மோல் |
| தோற்றம் | மஞ்சள் நிற படிகத் திண்மம் |
| அடர்த்தி | 1.114 கி/மி.லி |
| உருகுநிலை | 50 °C (122 °F; 323 K) |
| கொதிநிலை | 283.8 °C (542.8 °F; 557.0 K) |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள் |
எரிச்சலூட்டும் |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H315, H319, H334, H335 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P261, P264, P271, P280, P285, P302+352, P304+340, P304+341, P305+351+338, P312, P332+313, P337+313, P342+311, P362 |
| தீப்பற்றும் வெப்பநிலை | 110 °C (230 °F; 383 K) (c.c.) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2,5-இருமெத்தாக்சிபென்சால்டிகைடு (2,5-Dimethoxybenzaldehyde) என்பது C9H10O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பென்சால்டிகைடு வழிப்பெறுதியான இச்சேர்மம் 2,5-இருமெத்தாக்சிபீனெத்திலமீன் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 2,5-இருமெத்தாக்சிபீனெத்திலமீன் சுருக்கமாக 2C-H என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. 2C-B எனப்படும் 4-புரோமோ-2,5-இருமெத்தாக்சிபீனெத்திலமீன், 2C-I எனப்படும் 2,5-இருமெத்தாக்சி-4-அயோடோபீனெத்திலமீன், 2C-C எனப்படும் (4-குளோரோ-2,5-இருமெத்தாக்சிபீனெத்தில்)அமீன் உள்ளிட்ட பதிலீட்டு பீனெத்திலமீன்கள் தயாரிக்க 2C-H பயன்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Erowid Online Books : "PIHKAL" - The Chemical Story", www.erowid.org, retrieved 2024-08-10