2,4-டைநைத்ரோபீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2,4 - டை நைட்ரோ ஃபீனால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2,4-டைநைத்ரோபீனால்
Dintrophenol.svg
2,4-Dinitrophenol 3D.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 51-28-5
பப்கெம் 1493
DrugBank DB04528
KEGG C02496
ChEBI CHEBI:42017
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு C6H4N2O5
மோலார் நிறை 184.106
அடர்த்தி 1.683 g/cm³
உருகுநிலை

108 °C, 381 K, 226 °F

கொதிநிலை

113 °C, 386 K, 235 °F

காடித்தன்மை எண் (pKa) 4.114
தீநிகழ்தகவு
NFPA 704

NFPA 704.svg

3
3
3
 
R-phrases R10 R23 வார்ப்புரு:R24 வார்ப்புரு:R25 வார்ப்புரு:R33
S-phrases வார்ப்புரு:S1 S2 S28 வார்ப்புரு:S37 S45
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

2,4-டைநைத்ரோபீனால் (2,4-Dinitrophenol, 2,4-DNP, அல்லது சுருக்கமாக DNP) என்பது HOC6H3(NO2)2 என்ற மூலக்கூறு வாய்பாட்டைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது ஒரு செயற்கை வேதிப்பொருள். மைட்டோகாண்ட்ரியங்களில் நடக்கும் செல் சுவாசத்தைத் தடை செய்யப் பயன்படுகிறது. மேலும் இவ்வேதிப்பொருள் ஆக்சிசனேற்றத்தைப் பாசுபரசேற்றத்தில் இருந்து பிரிப்பதால் ஏடிபி (அடினோசைன் டிரை பாசுபேட்டு ATP) உற்பத்தி தடைப்படுகிறது.

2,4-டைநைத்ரோபீனால் மஞ்சள் நிறமுடைய படிகத் திண்மம். இது எத்தில் அசிட்டேட், கார்பன் டெட்ரா குளோரைடு போன்ற கரைப்பான்களில் கரையக் கூடியது.[1] வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தும் போது இது நச்சு வாயுக்களை வெளியிடுகிறது. [2]

2,4-டைநைத்ரோபீனால் இயற்கையில் காணப்படுவதில்லை. தொழிற்துறை மற்றும் ஆராய்ச்சிப் பயன்பாட்டின் பொருட்டுச் செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Budavari, Susan(ed); O'Neil, Maryadele J(ed); Heckelman, Patricia E(red). "The merck index an encyclopedia of chemical, drugs, and biologicals / The merck index an encyclopedia of chemical, drugs, and biologicals." Rahway, NJ; Merck & Co; 1989. [1900] p.
  2. Sax, N.Irving; Bruce, Robert D (1989). Dangerous properties of industrial materials. 3 (7th ed.). யோன் வில்லி அன் சன்ஸ். ISBN 0-442-27368-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,4-டைநைத்ரோபீனால்&oldid=1854415" இருந்து மீள்விக்கப்பட்டது