2,4-சைலிடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2,4-சைலிடின்
2,4-Xylidin.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,4-டைமெத்தில்பென்சீன்-1-அமீன்
வேறு பெயர்கள்
2,4-டைமெத்திலமீன், 2,4-டைமெத்தில்பீனைலமீன், 2,4-டைமெத்தில்பென்சீனமைன்
இனங்காட்டிகள்
95-68-1 Yes check.svgY
ChEBI CHEBI:27840 N
ChemSpider 6980 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
C8H11N
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.9763
உருகுநிலை
கொதிநிலை 218.0 °C (424.4 °F; 491.1 K)
low
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 100
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

2,4-சைலிடின் (2,4-Xylidine ) என்பது C8H11N என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அனிலின் வழிப்பொருளான இச்சேர்மத்தின் கட்டமைப்பு (CH3)2C6H3NH2 என்று எழுதப்படுகிறது. 2,6-சைலிடின் மற்றும் 3,4-சைலிடின் சேர்மங்களின் மாற்று வடிவம் 2,4-சைலிடின் ஆகும். தூயநிலையில் நிறமற்ற திரவமாக 2,4-சைலிடின் உள்ளது.

தயாரிப்பு மற்றும் வினைகள்[தொகு]

மெட்டா சைலின் சேர்மத்தை நைட்ரோ ஏற்றம் (−NO2 ) செய்து தொடர்ந்து விளையும் நைட்ரோ அரோமாட்டிக்கை ஐதரசனேற்றம் செய்வதன் மூலமாக 2,4 சைலிடின் தயாரிக்கப்படுகிறது. வர்த்தகமுறையில் முக்கியத்துவம் மிக்க கால்நடை மருந்தான சிமியசோல் மற்றும் நிறமி மஞ்சள் 81 போன்றவை 2,4-சைலிடின் வழிபொருட்களாகும்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. M. Meyer "Xylidines" in Ullmann's Encylclopedia of Industrial Chemistry Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a28_455
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,4-சைலிடின்&oldid=2096732" இருந்து மீள்விக்கப்பட்டது