2,4,5-டிரைமெத்தாக்சிபுரோப்பியோபீனோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2,4,5-டிரைமெத்தாக்சிபுரோப்பியோபீனோன் 2,4,5-Trimethoxypropiophenone
2,4,5-Trimethoxypropiophenone's chemical structure
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-(3,4,5-டிரைமெத்தாக்சிபீனைல்)புரோப்பேன்-1-ஒன்
வேறு பெயர்கள்
ஐசோ அகோரமோன்
2,4,5-டிரைமெத்தாக்சிபுரோப்பியோபீனோன்
இனங்காட்டிகள்
3904-18-5
Beilstein Reference
4-08-00-02746
ChemSpider 610798
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 700861
பண்புகள்
C12H16O4
வாய்ப்பாட்டு எடை 224.26 g·mol−1
உருகுநிலை
கொதிநிலை 186 °C (367 °F; 459 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

2,4,5-டிரைமெத்தாக்சிபுரோப்பியோபீனோன் (2,4,5-Trimethoxypropiophenone) என்பது C12H16O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2,4,5-மும்மெத்தாக்சிபுரோப்பியோபீனோன் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். இதுவோர் இயற்கை பீனைல்புரோபனாய்டு ஆகும். α-ஆசாரோன் தயாரித்தலில் இதுவொரு முன்னோடிச் சேர்மமாகக் கருதப்படுகிறது[1].

இயற்கைத் தோற்றம்[தொகு]

அத்தியாவசியமான எண்ணெய் வகைத் தாவரங்களின் பகுதிப் பொருளாக மும்மெத்தாக்சிபுரோப்பியோபீனோன் காணப்படுகிறது. பிப்பெர் மார்கினேட்டம்[2]. அகோரசு டாடாரினோவை[3], அசாரம் மேக்சிமம்[4] போன்ற தாவர இனங்களில் இது இயற்கையில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Francisco, Díaz; Leticia, Contreras; Rosa, Flores; Joaquín, Tamariz; Fernando, Labarrios; Germán, Chamorro; Héber, Muñoz (1991). "An Efficient Synthesis of α-Asarone". Organic Preparations and Procedures International 23 (2): 133–138. doi:10.1080/00304949109458299. 
  2. Oliveira Santos, Bárbara Viviana; Oliveira Chaves, Maria Célia (1999). "2,4,5-Trimethoxypropiophenone from Piper marginatum". Biochemical Systematics and Ecology 27 (5): 539–541. doi:10.1016/S0305-1978(98)00109-4. 
  3. Jinfeng, Hu; Xiaozhang, Feng (2000). "Phenylpropanes from Acorus tatarinowii". Planta Medica 66 (7): 662–664. doi:10.1055/s-2000-8628. 
  4. X., Wang; Long, C.; Cai, S.; Zhao, Y. (2000). "Studies on the Chemical Constituents of the Root of Asarum maximum". Zhong cao yao 31 (12): 888–890. http://oversea.cnki.net/kcms/detail/detail.aspx?filename=ZCYO200012003&DBName=cjfqtotal&dbcode=cjfq.