2,3-சைலிடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2,3-சைலிடின்
இனங்காட்டிகள்
87-59-2
ChemSpider 13840647
EC number 201-755-0
InChI
  • InChI=1S/C8H11N/c1-6-4-3-5-8(9)7(6)2/h3-5H,9H2,1-2H3
    Key: VVAKEQGKZNKUSU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • Cc1cccc(c1C)N
பண்புகள்
C8H11N
வாய்ப்பாட்டு எடை 121.18 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
உருகுநிலை 3.5 °C (38.3 °F; 276.6 K)
கொதிநிலை 222 °C (432 °F; 495 K)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 97 °C (207 °F; 370 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

2,3-சைலிடின் (2,3-Xylidine) என்பது C6H3(CH3)2NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சைலிடினின்களின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட பல்வேறு மாற்றியன்களில் 2,3-சைலிடினும் ஒரு வகை மாற்றியனாகும். நிறமற்ற பாகுத்தன்மை கொண்ட நீர்மமாக இது காணப்படுகிறது. மெபெனாமிக் அமிலம் என்ற மருந்தையும் சைலாகுளோர் என்ற களைக்கொல்லியையும் தயாரிக்க 2,3-சைலிடின் பயன்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. M. Meyer (2012). "Xylidines". Ullmann's Encylclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a28_455. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,3-சைலிடின்&oldid=2965984" இலிருந்து மீள்விக்கப்பட்டது