உள்ளடக்கத்துக்குச் செல்

2,3,3-டிரைமெத்தில்பென்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2,3,3-டிரைமெத்தில்பென்டேன்
Skeletal formula of 2,3,3-trimethylpentane with some implicit hydrogens shown
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,3,3-டிரைமெத்தில்பென்டேன்[1]
இனங்காட்டிகள்
560-21-4 N
ChemSpider 10742 Y
EC number 209-207-2
InChI
  • InChI=1S/C8H18/c1-6-8(4,5)7(2)3/h7H,6H2,1-5H3 Y
    Key: OKVWYBALHQFVFP-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11215
வே.ந.வி.ப எண் SA3321000
  • CCC(C)(C)C(C)C
UN number 1262
பண்புகள்
C8H18
வாய்ப்பாட்டு எடை 114.23 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் நெடியற்றது
உருகுநிலை −102 முதல் −100 °C; −152 முதல் −148 °F; 171 முதல் 173 K
கொதிநிலை 114.4 முதல் 115.0 °C; 237.8 முதல் 238.9 °F; 387.5 முதல் 388.1 K
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−255.1–−252.3 கிலோயூல் மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−5.4683–−5.4657 மெகாயூல்−1
வெப்பக் கொண்மை, C 245.56 யூல் கெல்வின்−1 மோல் −1
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
அபாயம்
இடர் அறிக்கைகள்
H225, H304, H315, H336, H410
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P210, P261, P273, P301+310, P331
தீப்பற்றும் வெப்பநிலை −6 °C (21 °F; 267 K)
Autoignition
temperature
425 °C (797 °F; 698 K)
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

2,3,3- டிரைமெத்தில்பென்டேன் (2,3,3-Trimethylpentane) C8H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு பக்கக் கிளையுள்ள ஆல்க்கேன் ஆகும். ஆக்டேன் என்ற ஐதரோ கார்பனின் மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். நிறமற்ற, நெடியற்ற நீர்மமான இச்சேர்மத்தை 2,3,3- மும்மெத்தில் பென்டேன் என்றும் அழைக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2,3,3-TRIMETHYLPENTANE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. Retrieved 11 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,3,3-டிரைமெத்தில்பென்டேன்&oldid=2914672" இலிருந்து மீள்விக்கப்பட்டது