2,2-டைமெத்தில்பியூட்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2,2-டைமெத்தில்பியூட்டேன்
Stereo, skeletal formula of 2,2-dimethylbutane with some implicit hydrogens shown
நியோயெக்சேன் மூலக்கூறு
Ball stick model of 2,2-dimethylbutane
நியோயெக்சேன் மூலக்கூறு
Spacefill model of 2,2-dimethylbutane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,2-டைமெத்தில்பியூட்டேன்[2]
வேறு பெயர்கள்
நியோயெக்சேன்,[1] 22DMB
இனங்காட்டிகள்
75-83-2 Y
Beilstein Reference
1730736
ChEMBL ChEMBL142735 Y
ChemSpider 6163 Y
EC number 200-906-8
InChI
  • InChI=1S/C6H14/c1-5-6(2,3)4/h5H2,1-4H3 Y
    Key: HNRMPXKDFBEGFZ-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6403
வே.ந.வி.ப எண் EJ9300000
SMILES
  • CCC(C)(C)C
UNII 07L56L3MP2 N
UN number 1208
பண்புகள்
C6H14
வாய்ப்பாட்டு எடை 86.18 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 649 மி.கி மி.லி−1
உருகுநிலை −102 முதல் −98 °C; −152 முதல் −145 °F; 171 முதல் 175 K
கொதிநிலை 49.7 முதல் 49.9 °C; 121.4 முதல் 121.7 °F; 322.8 முதல் 323.0 K
மட. P 3.51
ஆவியமுக்கம் 36.88 கிலோபாசுக்கல் 20 °C)
-76.24·10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.369
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−214.4–−212.4 கிலோயூல் மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−4.1494–−4.1476 மெகாயூல் மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
272.00 யூல் கெல்வின்−1 மோல்−1
வெப்பக் கொண்மை, C 189.67 யூல் கெல்வின்−1 மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H304, H315, H336, H411
P210, P261, P273, P301+310, P331
தீப்பற்றும் வெப்பநிலை −29 °C (−20 °F; 244 K)
Autoignition
temperature
425 °C (797 °F; 698 K)
வெடிபொருள் வரம்புகள் 1.2–7.7%
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

2,2-டைமெத்தில்பியூட்டேன் (2,2-Dimethylbutane) என்பது C6H14 அல்லது (H3C-)3-C-CH2-CH3என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை எளிமையாக நியோயெக்சேன் என்ற பெயராலும் அழைப்பர். பக்கக் கிளையுள்ள எக்சேனின் மாற்றியங்களில், நான்கிணைய கார்பனும் ஒரு பியூட்டேன் முதுகெலும்பும் கொண்ட அடக்கமான ஒரு ஆல்கேனாக இது கருதப்படுகிறது. ஓர் அமில வினையூக்கியின் முன்னிலையில் 2.3-டைமெத்தில்பியூட்டேனை ஐதரோமாற்றியமாக்கல் வினை மூலம் 2.2-டைமெத்தில்பியூட்டேன் தயாரிக்கப்படுகிறது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Haynes, William M. (2010). CRC Handbook of Chemistry and Physics (91 ). Boca Raton, Florida: CRC Press. பக். 3-194. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1439820773. 
  2. "2,2-DIMETHYLBUTANE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 9 March 2012.
  3. "NIOSH Pocket Guide to Chemical Hazards #0323". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. "2,2-dimethylbutane". National Center for Biotechnology Information. 18 July 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,2-டைமெத்தில்பியூட்டேன்&oldid=2611897" இலிருந்து மீள்விக்கப்பட்டது