2,2’-டைபிரிடைல்டைசல்பைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,2'-டைசல்பேன்டையில்டைபிரிடின் | |
| வேறு பெயர்கள்
1,2-டை(பிரிடின்-2-ஐல்)டைசல்பேன்(பரிந்துரைக்கப்படுவதில்லை)
2,2'-டைபிரிடைல்டைசல்பைடு ஆல்டுரிதையால்-2 | |
| இனங்காட்டிகள் | |
| 2127-03-9 | |
| ChEMBL | ChEMBL118678 |
| ChemSpider | 58603 |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| |
| UNII | L6X912UPBU |
| பண்புகள் | |
| C10H8N2S2 | |
| வாய்ப்பாட்டு எடை | 220.31 g·mol−1 |
| உருகுநிலை | 56 முதல் 58 °C (133 முதல் 136 °F; 329 முதல் 331 K) |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள்
|
எரிச்சலூட்டி (Xi) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2,2’-டைபிரிடைல்டைசல்பைடு (2,2'-Dipyridyldisulfide) என்பது C10H8N2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தயோல்களைத் தயாரிக்க இவை உதவுகின்றன[1][2]. கார்பாக்சிலிக் அமிலங்களுடன் டிரைபீனைல்பாசுப்பீனுடன் சேர்த்து கீழ்காணும் வினையின் மூலம் செயலூக்கவும் அல்லது பாதுகாக்கவும் பயன்படுகின்றன[3]
பயன்கள்
[தொகு]மூலக்கூற்று உயிரியலில் ஆக்சிசனேற்றும் முகவராகவும் இது பயன்படுகிறது. உதாரணமாக தனி தயோல்களை ஆக்சிசனேற்றம் செய்து புரதங்களிலுள்ள டைசல்பைடு பிணைப்புகளாக உருவாக்குகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Futaki S. and Kitagawa K. (1994). "Peptide-Unit Assembling Using Disulfide Cross-Linking - a New Approach for Construction of Protein Models". Tetrahedron Lett. 35 (8): 1267–1270. doi:10.1016/0040-4039(94)88040-9.
- ↑ "Special Reagents for Thiol Groups". Aldrichimica Acta 4 (3): 33–46.
- ↑ Thalmann A., Oertle K. and Gerlach H. "Synthesis of ricinelaidic acid lactone". Org. Synth. 7: 470.