உள்ளடக்கத்துக்குச் செல்

20 வயதுக்குட்பட்டோருக்கான ஐ-கூட்டிணைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ-கூட்டிணைவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
20 வயதுக்குட்பட்டோருக்கான ஐ-கூட்டிணைவு
நாடுகள் இந்தியா
தோற்றம்2011
Divisions3
அணிகளின்
எண்ணிக்கை
14
Levels on pyramid1
தற்போதைய
வாகையர்
Pune F.C. Academy
(2011)
2012

20 வயதுக்குட்பட்டோருக்கான ஐ-கூட்டிணைவு (I-League U20) என்பது ஐ-கூட்டிணைவில் பங்குபெறும் அணிகளின் இளையோர் அணிகளுக்காக நடத்தப்படும் கூட்டிணைவுத் தொடராகும்.[1] இது 2011-இல் தொடங்கப்பட்டது. ஜெசிடி அணி 2011-ஆம் ஆண்டு இக்கோப்பையை வென்றது. 2012-இல் புனே கால்பந்துக் கழக மன்ற அணி வென்றது. அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு இப்போட்டிகளை நடத்துகிறது.[2]

மேலும் பார்க்க[தொகு]

  1. ":::: The Aiff ::::". Archived from the original on 2012-04-11. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
  2. "AIFF's Emergency Committee meets in New Delhi". The All India Football Federation. பார்க்கப்பட்ட நாள் 28 May 2013.