1994 அட்லாண்டிக் சூறாவளி பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1994 அட்லாண்டிக் சூறாவளி பருவம் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான வெப்ப மண்டல சூறாவளி ஆகும். இது மிக சமீபத்திய குறைந்த செயல்பாட்டு சகாப்தத்தில் ("குளிர் கட்டம்") ஏற்பட்ட இறுதி பருவமாக இருந்தது. இது ஏழு பெயரிடப்பட்ட வெப்ப மண்டல புயல்கள்கள் மற்றும் மூன்று சூறாவளிகளை உருவாக்கியது. இது அனைத்தும் பருவகால சராசரி அளவுக்கு கீழே இருந்தது. இந்த பருவம் அதிகாரப்பூர்வமாக ஜூன் மாதம் 1 ஆம் நாள் 1994 ஆம் ஆண்டு தொடங்கியது மற்றும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி 1994 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதுவே அட்லாண்டிக் பெருங்கடலில் மிகவும் வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகும் காலத்தை வழக்கமாகக் குறிப்பிடுமா தேதிகள் ஆகும்.[1]

1994 அட்லாண்டிக் சூறாவளி பருவம்
Season summary map
முதலாவது புயல் தோன்றியது சூன் மாதம் 30 ஆம் நாள் 1994 ஆம் ஆண்டு
கடைசி புயல் அழிந்தது நவம்பர் மாதம் 21 ஆம் நாள் 1994 ஆம் ஆண்டு
பலம் வாய்ந்த புயல் புளோரன்சு சூறாவளி – 972 mbar (hPa) (28.71 inHg), 110 mph (175 km/h) (1-minute sustained)
Total depressions 12
Total storms 7
Hurricanes 3
Major hurricanes (Cat. 3+) 0
இறந்தோர் தொகை 1,189 total
மொத்த அழிவு ~ $1.93 billion (1994 USD)
Atlantic hurricane seasons

1992 அட்லாண்டிக் சூறாவளி பருவம்,
1993 அட்லாண்டிக் சூறாவளி பருவம்,
1994 அட்லாண்டிக் சூறாவளி பருவம்,
1995 அட்லாண்டிக் சூறாவளி பருவம்,
1996 அட்லாண்டிக் சூறாவளி பருவம்

மேற்கோள்[தொகு]

  1. Lixion A. Avila & Edward N. Rappaport (January 4, 1996). "Atlantic Hurricane Season of 1994". Monthly Weather Review (American Meteorological Society) 124 (7): 1558–1578. doi:10.1175/1520-0493(1996)124<1558:AHSO>2.0.CO;2. Bibcode: 1996MWRv..124.1558A. http://www.aoml.noaa.gov/hrd/hurdat/mwr_pdf/1994.pdf.