உள்ளடக்கத்துக்குச் செல்

1987 லால்ரு படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1987 லால்ரு படுகொலைகள்
பஞ்சாப் கிளர்ச்சி
இடம்லால்ரு அருகே, பஞ்சாப், இந்தியா
நாள்6 சூலை1987
இரவு
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இந்து யாத்திரீகர்கள்
தாக்குதல்
வகை
துப்பாக்கிச் சூடு
ஆயுதம்நவீன ரக துப்பாக்கிகள்
இறப்பு(கள்)38
காயமடைந்தோர்32
தாக்கியோர்
நோக்கம்

1987 லால்ரு படுகொலைகள் (1987 Lalru bus massacre) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் லால்ரு நகரத்தின் அருகே 6 சூலை 1987 அன்று இரவில் சண்டிகரிலிருந்து அரித்துவாருக்கு 76 இந்துக்கள் சென்று கொண்டிருந்த போது, சீக்கிய காலிஸ்தான் அதிரடிப்படை அமைப்பினர் அவர்களின் பேருந்தைக் கடத்தி, துப்பாக்கிக் குண்டுகளால் கண்மூடித்தனமாக சுட்டுப் படுகொலை செய்த நிகழ்வைக் குறிக்கும்.[1][2] இப்படுகொலையில் 38 பேர் இறந்தனர். மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=1987_லால்ரு_படுகொலைகள்&oldid=4266582" இலிருந்து மீள்விக்கப்பட்டது