1987 பதேகாபாத் படுகொலைகள்
தோற்றம்
1987 பதேகாபாத் படுகொலைகள் | |
---|---|
பஞ்சாப் கிளர்ச்சி | |
இடம் | பதேகாபாத் அருகில், அரியானா, இந்தியா |
நாள் | 7 சூலை 1987 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | இந்துக்கள் |
இறப்பு(கள்) | 34 |
காயமடைந்தோர் | 18 |
தாக்கியோர் | காலிஸ்தான் தீவிரவாதிகள் |
நோக்கம் | 1984 சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கை |
1987 பதேகாபாத் படுகொலைகள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதேகாபாத் நகரத்திற்கு அருகில் 7 சூலை 1987 அன்று இந்துகள் பேருந்துகளில் சென்று கொண்டிருந்த போது, பேருந்துகளை நிறுத்தி, இந்துக்களை பேருந்துகளிலிருந்து வெளியேற்றிய காலிஸ்தான் தீவிரவாதிகள் நவீன ரக துப்பாக்கிகளால் 34 இந்துக்களை சுட்டுக் கொன்றனர்.[1][2]மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதே போன்ற சம்பவம் 6 சூலை 1987 அன்று நடைபெற்ற லால்ரு படுகொலைகள் காலிஸ்தான் அதிரடிப்படையினரால் நடத்தப்பட்டது.[2][3]
எதிர் விளைவுகள்
[தொகு]இதன் எதிர்விளைவாக கொதித்து எழுந்த இந்துக்கள், அரியானா, பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சீக்கியர்களின் வணிக வளாகங்கள், கடைகள், தொழிற்கூடங்கள் அடித்து நொறுக்கினர். மேலும் பஞ்சாப் அரசுக்கு சொந்தமான 12 பேருந்துகள் தீயிட்டு கொளுத்தினர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dilip Ganguly (1987-07-07). "Sikhs Kill 34 Hindus on Two Buses, Bringing Two-Day Toll To 72". AP. https://apnews.com/article/7934b6194b2743fb8e54b5ff29feae9d.
- ↑ 2.0 2.1 Tavleen Singh; Sreekant Khandekar (1987-07-31). "Terrorists kill bus passengers in Punjab and Haryana mercilessly". India Today. https://www.indiatoday.in/magazine/cover-story/story/19870731-terrorists-kill-bus-passengers-in-punjab-and-haryana-mercilessly-799092-1987-07-30. பார்த்த நாள்: 2023-11-23.
- ↑ Hazarika, Sanjoy (8 July 1987). "34 Hindus Killed in New Bus Raids; Sikhs Suspected". The New York Times (in ஆங்கிலம்). Retrieved 23 November 2023.