1977 தமிழர் இனப்படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

1977 தமிழர் இனப்படுகொலைகள் என்பது இலங்கையில் 1977 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பாரிய இனப்படுகொலைகள் ஆகும். தமிழர்கள் அனுராதபுரம் தொடருந்து நிலையத்திலும், பல பகுதிகளிலும் தாக்கப்பட்டனர். இதில் 300 வரையான தமிழர்கள் இறந்ததாக அரச விசாரணை தெரிவித்தது. ஆனாலும் இத்தொகை பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுகின்றன.