1973 இயிப்ட் ஏர் வானூர்தி 741 விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

1973 இயிப்ட் ஏர் வானூர்தி 741 விபத்து
இலியூஷின் Il-18 அருங்காட்சியகம் எடுத்துக்காட்டு படிமம்
விபத்து சுருக்கம்
நாள் 29 சனவரி 1973
வகைப்பாடு அணுகுமுறை விபத்து
இடம் கிறேனியா மலைத்தொடர்
பயணிகள் 30
ஊழியர் 7
காயமுற்றோர் 0
உயிரிழப்புகள் 37
தப்பியவர்கள் 0
வானூர்தி வகை இலியூஷின் Il-18D
இயக்கம் இயிப்ட்ஏர்
பறப்பு புறப்பாடு கெய்ரோ சர்வதேச விமான தளம்
சேருமிடம் நிகோசியா சர்வதேச விமான நிலையம்

இயிப்ட் ஏர் வானூர்தி 741 (EgyptAir Flight 741) எனப்படும் இலியூஷின் Il-18D வகை வானூர்தி[1] 1973இல் சனவரி 29ஆம் திகதி, கெய்ரோ சர்வதேச வானூர்தித் தளத்திற்கும், நிகோசியா சர்வதேச வானூர்தித் தளத்திற்கும், இடையிலான கிறேனியா மலைத்தொடர்ப் (Kyrenia Mountain Range) பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 7 விமான ஊழியர்கள் உட்பட பயணித்த 37 பேரும் பலியானார்கள். [2] இயிப்ட் ஏர் (EgyptAir) வானூர்தி நிறுவனம், புதிதாக நிறுவப்பட்டு இது நான்காவது விபத்தாகும்.

பாதித்தோர் பட்டியல்[தொகு]

[3]

தேசியம் உழியர்கள் பயணிகள் அனைத்தும்
பிரித்தானியர்கள் - 14 14
அமெரிக்கர்கள் - 07 07
சுவிடன்காரகள் - 02 02
பிரான்சுகாரர் - 01 01
எகிப்தியர்கள் 07 03 10
சோர்டானியர் - 01 01
கனடாகாரர் - 01 01
அயர்லாந்தியர் - 01 01
அனைத்தும் 07 30 37

மேற்கோள்கள்[தொகு]