1961 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
தோற்றம்
| 1961 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு | |
|---|---|
| பொதுத் தகவல் | |
| நாடு | இந்தியா |
| முடிவுகள் | |
| மொத்த மக்கள் தொகை | 438,936,918 (21.62) |
| அதிக மக்கள் தொகை கொண்ட | உத்தரப் பிரதேசம் (70,144,160) |
| குறைந்த மக்கள் தொகை கொண்ட | சிக்கிம் (162,863) |
1961 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (1961 Census of India) இந்தியாவின் 10-வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும்.
இக்கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 43,89,36,918-நாற்பத்தி மூன்று கோடியே எண்பத்தி ஒன்பது இலட்சத்து முப்பத்தாராயிரத்து தொள்ளாயிரத்து பதினெட்டாகும்.[1][2] 1961-ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில், 1652 மொழிகள் தாய் மொழியாக பேசப்பட்டதாக கண்டறியப்பட்டது.[1]
இதனையும் காண்க
[தொகு]- 1891 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
- 1951 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
- 1991 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
- 2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
- 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
- இந்தியாவின் மக்கள் தொகையியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Mallikarjun, B. (5 August 2002). "Mother Tongues of India According to the 1961 Census". Languages in India. M. S. Thirumalai. ISSN 1930-2940. Retrieved 11 December 2014.
- ↑ CENSUS OF INDIA 1961