1960கள் தமிழர் பார்வையில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

1960 கள் மேற்குலகில் ஒரு புரட்சிகரமான ஆண்டுகள் ஆகும். அதிகார மையங்கள், மரபுகள், பாலியல் கட்டுப்பாடுகள் என பலவற்றுக்கு எதிராக இளையோர் எதிர்ப்பு காண்பித்தார்கள். இவ்வாறே தமிழகத்திலும் திராவிட இயக்கம் இறுக்கமான சமய, சாதிய, பாலிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து அரசியல் வெற்றிகளைப் பெற்றது.

அரசியல்[தொகு]

சி. இராசரத்தினம் சிங்கப்பூரின் விடுதலைக்கு வித்திட்டவர்களில் ஒருவர்; இவர் 1965 ம் ஆண்டு அந்த நாட்டின் முதல் வெளிநாட்டு அமைச்சர் ஆனார்.
தமிழ்நாட்டில் 1967 தேர்தலில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திமுக வெற்றிபெற்றது, அண்ணா முதலைமைச்சர் ஆனார்.
சம்பந்தன் திருஞான வீரசாமி மலேசியா இந்தியா காங்கிரெஸ் கட்சியின் உறுப்பான்மையை விரிவாக்கினார்

பொருளாதாரம்[தொகு]

இடப்பெயர்வுகள்[தொகு]

கல்வி[தொகு]

1960 களில் தமிழ்நாடு மாநிலம் வாரியாக இலவச மதிய உணவுத் திட்டத்தை காமராசர் அமுல்படுத்தினார்.

இலங்கையில் தமிழர்கள் கல்வியில் சிறப்புற்று இருந்தார்கள். பொறியியல் துறைக்கு தேர்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை மாணவர்கள் தமிழர்களாக இருந்தார்கள்.

வாழ்வியல்[தொகு]

மொழியும் இலக்கியம்[தொகு]

  • 1965 இல் சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது, தமிழ் மொழியில் அரச அங்கீகரம் பெற்ற மொழிகளில் ஒன்றானது.

அறிவியலும் தொழில்நுட்பமும்[தொகு]

இசை[தொகு]

திரைப்படம்[தொகு]

விளையாட்டு[தொகு]