1942 தி சிட்டாடல் புல்டாக்சு கால்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1942 தி சிட்டல் புல்டாக்சு கால்பந்து அணி (1942 The Citadel Bulldogs football team ) என்பது 1942 ஆம் ஆண்டு கல்லூரிக் கால்பந்து பருவத்தில் சிட்டாடல் என்றழைக்கப்படும் தென் கரோலினா இராணுவக் கல்லூரி பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு கால்பந்து அணியாகும். போ ரோவ்லேண்டு மூன்றாவது பருவத்தின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். புல்டாக்சு அணி தென் மாநாட்டின் உறுப்பினர்களாகவும் விளையாடியது மற்றும் இயான்சன் ஆகுட் விளையாட்டரங்கில் உள்ளூர் போட்டிகளில் விளையாடியது. இரண்டாம் உலகப்போரின் காரணமாக 1946 வரை எந்த அணியும் மீண்டும் களமிறங்வில்லை[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 2011 Citadel Football Media Guide. The Citadel. பக். 143. http://catalog.e-digitaleditions.com/title/10811. பார்த்த நாள்: January 2, 2016. 
  2. "Milestones". The Citadel Football Association. பார்க்கப்பட்ட நாள் January 2, 2016.
  3. "Citadel Game by Game Results". College Football Data Warehouse. Archived from the original on டிசம்பர் 26, 2015. பார்க்கப்பட்ட நாள் January 2, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-26. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.