1941 தமிழிசை மாநாடு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1941 தமிழிசை மாநாடு என்பது அண்ணாமலை செட்டியார் முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது தமிழிசை மாநாடு ஆகும். தமிழிசை தோய்வு பெற்று இருந்த நிலையில் இந்த மாநாடும் செயற்பாடுகளும் புதுவிசையைக் கொடுத்தன. இதற்கு முன்னர் 1900 தொடக்கத்தில் ஆபிரகாம் பண்டிதர் ஏழு இசை மாநாடுகளை கூட்டி தமிழிசை பற்றிய தமது ஆய்வுகளை எடுத்துரைந்திருந்தார்.