1934 சுவிஸ்ஏர் துட்லிகேன் விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1934 சுவிஸ்ஏர் துட்லிகேன் விபத்து
1934 Swissair Tuttlingen accident
ஏ ஒய்.சி.-30, ஒத்ததான ஒரு வானூர்தி
விபத்து சுருக்கம்
நாள்சூலை 27, 1934 (1934-07-27)
சுருக்கம்சீரற்ற காலநிலை காரணமாக வானூர்தியின் சாரி பிரிக்கப்படுதல்
இடம்துட்லிகேன், அருகில்  செருமனி
பயணிகள்9
ஊழியர்3
உயிரிழப்புகள்12 (அனைவரும்)
தப்பியவர்கள்0
வானூர்தி வகைகர்டிஸ் டி 32 காண்டர் II
இயக்கம்சுவிஸ்ஏர்
வானூர்தி பதிவுசிஎச்-170
பறப்பு புறப்பாடுஜூரிச் விமான நிலையம்,  சுவிட்சர்லாந்து
நிறுத்தம்ஸ்டட்கர்ட் விமான நிலையம்,  செருமனி
கடைசி நிறுத்தம்லெயிஸீக் / ஹால் விமான நிலையம்,  செருமனி
சேருமிடம்பெர்லின் தெகல் விமான நிலையம்,  செருமனி

1934 சுவிஸ்ஏர் துட்லிகேன் விபத்து (1934 Swissair Tuttlingen accident) என அறியும் இவ்வானூர்தி விபத்து, 1934-ம் ஆண்டு சூலை 27-ம் நாளன்று, இடியுடன் (Thunder) கூடிய மழையின் காரணமாக வெடித்து தீப்பிடித்து, ஜெர்மனியின் 'துட்லிகேன்' (Tuttlingen) பகுதியில் 3,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. கர்டிஸ் டி 32 காண்டர் II (Curtiss T-32 Condor II) வகையைச் சார்ந்த (பதிவு எண்:CH-170) இவ்வானூர்தி விபத்தில், வானூர்தி சேவைப் பணியாளர்கள் 3 பேர்களுடன், பயணிகள் 9 பேர்களும் (பயணித்த அனைவரும்) பலியாகினர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "ACCIDENT DETAILS". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-23.