1934 ஏயர் பிரான்சின் விபுல்ட் 282டி விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1934 ஏயர் பிரான்சின் விபுல்ட் 282டி விபத்து
1934 Air France Wibault 282T crash
விபத்து தொகுப்பு
நாள்1934, மே 9
வகைநிலப்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட வானூர்தி
Siteஆங்கிலக் கால்வாய்
பயணிகள்3
சிப்பந்திகள்3
உயிரிழந்தோர்6
உயிர் தப்பியோர்0
விமான வகைவிபுல்ட் 282டி-12
இயக்குனர்ஏர் பிரான்சு
Tail numberF-AMHP
புறப்பாடுலே பௌர்கேட் விமான நிலையம், பாரிஸ்,  பிரான்சு
வந்தடையும் இடம்கிராய்டன் விமான நிலையம், சர்ரே,  ஐக்கிய இராச்சியம்

ஏயர் பிரான்சின் விபுல்ட் 282டி விபத்து (Air France Wibault 282T crash) எனும் இந்த வானூர்தி விபத்து, 1934-ம் ஆண்டு மே 9-ம் நாளன்று, கட்டுபாட்டை இழந்து இங்கிலாந்தின் 'கென்ட்' (Kent) பிராந்தியத்தில் உள்ள ஆங்கில கால்வாய்க்குள் (English Channel) விழுந்து உடனடியாக மூழ்கியது. விபுல்ட் 282டி-12 (Wibault 282T-12) வகையைச் சார்ந்த (பதிவு எண்:F-AMHP) இவ்வானூர்தி விபத்தில், பயணித்த 6 பேர்களும் பலியாகினர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்) (2016). பார்த்த நாள் 2016-08-19.