1933 யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 நடுவானில் வெடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெட் ஏயர்லைன்சு போயிங் 247 நடுவானில் வெடிப்பு
1933 United Airlines Boeing 247 mid-air explosion
ஜாக்சன் நகரியம், போர்ட்டர் கவுண்டி, இந்தியானா, ஜாக்சன் நகரியம், போர்ட்டர் கவுண்டி, அருகில் இந்தியானா செஸ்டர்டன்,  ஐக்கிய அமெரிக்கா
தேசிய ஏயர் மற்றும் ஸ்பேஸ் அருங்காட்சியகத்தில் போயிங் 247- மீட்டெடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன அடையாளமாக, நொறுங்கிய விமானம் போன்ற ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
விபத்தின் சுருக்கம்
நாள்அக்டோபர் 10, 1933 (1933-10-10)
சுருக்கம்வேண்டுமென்றே குழுவில் வெடிப்பு
இடம்
41°34′12.25″N 86°59′18.21″W / 41.5700694°N 86.9883917°W / 41.5700694; -86.9883917ஆள்கூறுகள்: 41°34′12.25″N 86°59′18.21″W / 41.5700694°N 86.9883917°W / 41.5700694; -86.9883917
பயணிகள்4
ஊழியர்3
உயிரிழப்புகள்7
தப்பியவர்கள்0
வானூர்தி வகைபோயிங் 247D
இயக்கம்யுனைடெட் ஏர்லைன்ஸ்
வானூர்தி பதிவுNC13304
பறப்பு புறப்பாடுநுவார்க், நியூ செர்சி
1வது நிறுத்தம்கிளீவ்லன்ட், ஒகையோ
2வது நிறுத்தம்சிகாகோ, இலினொய்
சேருமிடம்ஓக்லண்ட், கலிபோர்னியா

1933 யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 நடுவானில் வெடிப்பு (1933 United Airlines Boeing 247 mid-air explosion) எனும் இந்த நடு வான் வானூர்தி விபத்து, 1933-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாளன்று, ஐக்கிய அமெரிக்காவின் மத்திய மாநிலமான இந்தியானா செஸ்டர்டன் (Chesterton, Indiana) எனும் பகுதி அருகே விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான போயிங் 247 (Boeing 247) வகையைச் சார்ந்த இவ்வானூர்தி (பதிவு எண்:NC13304)[1] அமெரிக்காவின் முக்கிய வானூர்தி சேவைகளில் ஒன்றான யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கிவந்ததாகும்.[2]

பயண திட்டம்[தொகு]

கண்டம் கடந்த பறக்கக்கூடிய இந்த வானூர்தியில், மூன்று சேவைப் பணியாளர்களும், நான்கு பயணிகளும் இருந்தனர். சம்பவத்தின்போது, (அன்று) அமெரிக்காவின் நியூ செர்சி மாகாணத்திலுள்ள நுவார்க் விமானநிலையத்திலிருந்து, புறபட்டு ஒகையோ மாநிலத்தின் பெருநகரான கிளீவ்லண்ட் சென்று, அங்கிருந்து 2-வது நிறுத்தமான இலினொய் மாகாணத்திலுள்ள சிகாகோ மாநகரில் நின்று, மீண்டும் அங்கிருந்து பயண இலக்கான கலிபோர்னியா மாநில ஓக்லண்ட் நகரை அடைவதாக திட்டமிடப்பட்டிருந்தது.[3]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Boeing 247 NC13304". www.arizonawrecks.com (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 2016-08-06.
  2. "AN ACT OF AIR SABOTAGE". fly.historicwings.com (ஆங்கிலம்) (October 10, 2012). பார்த்த நாள் 2016-08-06.
  3. "October 10th, 1933 – A Bomb on the Plane". thepandorasociety.com (ஆங்கிலம்) (2016). பார்த்த நாள் 2016-08-09.