1933 இம்பீரியல் ஏயர்வேசு ருய்ச்சேலேடே விபத்து
தோற்றம்
விபத்துக்குள்ளான 'அவ்ரோ பத்து', வகையைப் போன்ற வானூர்தி | |
| விபத்து சுருக்கம் | |
|---|---|
| நாள் | 1933, டிசம்பர், 30 |
| சுருக்கம் | விமானியின் பிழை, நிலப்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட விமானம் |
| இடம் | ருய்ச்சேலேடே, மேற்கு ப்ளாண்டர்ஸ், 51°4′41.98″N 3°20′5.44″E / 51.0783278°N 3.3348444°E |
| பயணிகள் | 8 |
| ஊழியர் | 2 |
| உயிரிழப்புகள் | 10 |
| வானூர்தி வகை | அவ்ரோ பத்து |
| வானூர்தி பெயர் | அப்போலோ |
| இயக்கம் | இம்பீரியல் ஏயர்வேசு |
| வானூர்தி பதிவு | G-ABLU |
| பறப்பு புறப்பாடு | கொலோன் விமான நிலையம், |
| நிறுத்தம் | ஹரேன் விமான நிலையம், பிரசெல்சு, |
| சேருமிடம் | கிராய்டன் விமான நிலையம், |
1933 இம்பீரியல் ஏயர்வேசு ருய்ச்சேலேடே விபத்து (1933 Imperial Airways Ruysselede crash) எனும் இந்த நடு வான் வானூர்தி விபத்து, 1933-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் நாளன்று, பெல்ஜியத்தின் 'மேற்கு ப்ளாண்டர்ஸ்' (West Flanders) பிராந்தியத்தில் உள்ள "ருய்ச்சேலேடே" (Ruysselede) எனும் பகுதி அருகே வானொலி உயர் கோபுரத்தின் மீது மோதி நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான "அவ்ரோ பத்து" (Avro Ten) வகையைச் சார்ந்த (பதிவு எண்:G-ABLU) இவ்வானூர்தி விபத்தில், பயணித்த பத்துப்பேர்களும் கொலையுண்டனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்). 2016. Retrieved 2016-08-18.