உள்ளடக்கத்துக்குச் செல்

1930 எயார் யூனியன் பார்மேன் கோலியாத் விபத்து

ஆள்கூறுகள்: 51°10′N 0°31′E / 51.167°N 0.517°E / 51.167; 0.517
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1930 எயார் யூனியன் பார்மேன் கோலியாத் விபத்து
1930 Air Union Farman Goliath crash
ஒரு பார்மேன் எப்.60 கோலியாத் புகைப்படம்
பார்மேன் எஃப்.60 (F.60) கோலியாத் எஃப்-ஜிஇஏபி (F-GEAB), (விபத்துக்குள்ளானது போன்ற வானூர்தி)
விபத்து சுருக்கம்
நாள்1930 பிப்ரவரி 10
சுருக்கம்வால் பகுதியின் கட்டமைப்பு பழுதடைந்து கட்டுப்பாட்டை இழந்தது
இடம்மார்டன் வானூர்தி தளம், மார்டன், கென்ட் (Marden, Kent)  இங்கிலாந்து
51°10′N 0°31′E / 51.167°N 0.517°E / 51.167; 0.517
TQ 759 438
பயணிகள்3
ஊழியர்3
காயமுற்றோர்4
உயிரிழப்புகள்2
தப்பியவர்கள்4
வானூர்தி வகைபார்மேன் எப்.63 கோலியாத்
இயக்கம்ஏயார் யூனியன்
வானூர்தி பதிவுஎஃப்-எஃப்எச்எம்ஒய் (F-FHMY)
பறப்பு புறப்பாடுலே பவுர்கேட் விமான நிலையம், பாரிசு (Le Bourget Airport, Paris)
சேருமிடம்கிராய்டன் விமான நிலையம் (Croydon Airport)

1930 எயார் யூனியன் பார்மேன் கோலியாத் விபத்து (1930 Air Union Farman Goliath crash) எனும் இவ்வானூர்தி விபத்து, 1930, பிப்ரவரி 10-ம் நாள் ஏற்பட்டது. 'எயார் யூனியன்' (Air Union) நிறுனத்தின் கீழ் இயங்கிவந்த 'பார்மேன் எப்.63 கோலியாத்' (Farman F.63 Goliath) வகையைச் சேர்ந்த இந்த வானூர்தி, வால் பகுதியின் கட்டமைப்பு பழுதடைந்து கட்டுப்பாட்டை இழந்த அதே வேளையில் தரையிறக்க முயன்றபோது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இங்கிலாந்தின் தென்கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள மார்டன் வானூர்தி தளத்தில் (Marden Airfield) நிகழ்ந்த இவ்விபத்தில், 2-பேர் பலியானார்கள், 4-பேர்கள் காயங்களுடன் உயிர்பிழைத்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.