1928 இம்பீரியல் ஏர்வேஸ் விக்கேர்ஸ் வுல்கன் விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1928 இம்பீரியல் ஏர்வேஸ் விக்கேர்ஸ் வுல்கன் விபத்து
விபத்துக்குள்ளான வுல்கான் வானூர்தி படிமம்
விபத்து சுருக்கம்
நாள்1928 சூலை 13
இடம்லண்டன் புர்லே சர்ரே அருகே
51°19′56″N 0°07′05″W / 51.332149°N 0.118188°W / 51.332149; -0.118188ஆள்கூறுகள்: 51°19′56″N 0°07′05″W / 51.332149°N 0.118188°W / 51.332149; -0.118188
பயணிகள்5
ஊழியர்1
உயிரிழப்புகள்4
தப்பியவர்கள்2
வானூர்தி வகைவிக்கேர்ஸ் வுல்கன்
இயக்கம்இம்பீரியல் எயார்வேசு
வானூர்தி பதிவுஜி-இபிஎல்பி (G-EBLB)
பறப்பு புறப்பாடுகிரொய்டன் வானூர்தி தளம், இங்கிலாந்து
சேருமிடம்கிரொய்டன் வானூர்தி தளம், இங்கிலாந்து

1928 இம்பீரியல் ஏர்வேஸ் விக்கேர்ஸ் வுல்கன் விபத்து (1928 Imperial Airways Vickers Vulcan crash) 1928 ஆம் ஆண்டு சூலை 13ம் திகதி நிகழ்ந்த விமான விபத்து. இம்பீரியல் எயார்வேசு [1] இயக்கிவந்த விக்கேர்ஸ் வுல்கன் வானூர்தி, இங்கிலாந்து லண்டன் கிரொய்டன் வானூர்தி தளத்திலிருந்து புறப்பட்ட 3ஆவது மைல் தூரத்தில் புர்லே சர்ரே [2] அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர்கள் மாண்டனர், 2 பேர்கள் உயிர் தப்பினர்[3]. 5 பயணிகள், 1 விமானி இருந்த நிலையில், இது ஒரு சோதனை பறப்பின்போது இயந்திரப்பழுதால் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக அறியப்படுகிறது.

சான்றாதாரங்கள்[தொகு]

உப இணைப்புகள்[தொகு]