1927 கேஎல்எம் போக்கர் எப்.VIII விபத்து
தோற்றம்
போக்கர் எப்.8 வானூர்தி மாதிரி படிமம் | |
| விபத்து சுருக்கம் | |
|---|---|
| நாள் | 1927 ஆகத்து 22 |
| சுருக்கம் | வால்பகுதி கட்டமைப்பு தோல்வி |
| இடம் | கீழ்நதி,கென்ட் (Kent) 51°13′02″N 0°11′49″E / 51.21722°N 0.19694°E |
| பயணிகள் | 9 |
| ஊழியர் | 2 |
| காயமுற்றோர் | 8 |
| உயிரிழப்புகள் | 1 |
| தப்பியவர்கள் | 10 |
| வானூர்தி வகை | போக்கர் எப்.8 |
| இயக்கம் | கேஎல்எம் ] |
| வானூர்தி பதிவு | H-NADU |
| பறப்பு புறப்பாடு | கிரொய்டன் விமான தளம் |
| சேருமிடம் | வால்ஹேவன் வானூர்தி நிலையம், ராட்டர்டேம் |
1927 கேஎல்எம் போக்கர் எப்.VIII விபத்து (1927 KLM Fokker F.VIII crash) 1927 ஆம் ஆண்டு, ஆகத்து 22 ஆம் திகதியில் நிகழ்ந்த விமான விபத்து.[1] கேஎல்எம் போக்கர் எப்.VIII வானூர்தி, வால்பகுதியில் பழுது அல்லது கட்டமைப்புத் தோல்வியின் காரணமாக இங்கிலாந்தின் கென்ட், கீழ்நதி என்ற பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார், 8 பேர் பேர் படுகாயங்களோடும், 2 பேர் சிறுகாயத்துடன் உயிர்தப்பினர்.[2]
வானூர்தி
[தொகு]விபத்துக்குள்ளான இந்த வானூர்தி போக்கர் F.VIII H-NADU, c/n 4993 ஆகும். இந்த வானூர்தி 1926 இல் தயாரிக்கப்பட்டது மற்றும் 1927 சூன் 24 அன்று KLM உடன் சேவையில் நுழைந்தது கூறப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ போக்கர் எப்.8 வான் ஊர்தி விவரம்
- ↑ 1927ல், வானூர்தி விபத்து பட்டியல்
- ↑ "H-NADU verongelukt in Sevenoaks (UK)". www.aviacrash.nl (ஆங்கிலம்) - 22 augustus 1927. Retrieved 2025-08-11.