1921 (2018 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1921
இயக்கம்விக்ரம் பட்
தயாரிப்புவிக்ரம் பட்
கதைவிக்ரம் பட்
இசைHarish Sagane
Asad Ali Khan
Pranit Mawale
நடிப்பு
ஒளிப்பதிவுபிரகாஷ் குட்டி
படத்தொகுப்புகுல்தீப் மேஹன்
கலையகம்
  • Motion Picture Capital
  • LoneRanger Productions
  • Uniseller Production
விநியோகம்Reliance Entertainment
வெளியீடு12 சனவரி 2018 (2018-01-12)
ஓட்டம்144 நிமிட
நாடுஇந்தியா
மொழிஇந்தி.
ஆக்கச்செலவு₹150   மில்லியன்[1]
மொத்த வருவாய்₹223.6   மில்லியன்[2]


1921 இது 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை விக்ரம் பட் தயாரித்து இயக்கினார். இந்த திரைப்படத்தில் சாரீன் கான் மற்றும் கரண் குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த திரைப்படம் 12 ஜனவரி 2018 அன்று வெளியிடப்பட்டது.இந்த திரைப்படம் சராசரி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது.[3]

நடிகர்கள்[தொகு]

  • நிதி சித்ராகர்
  • சோனியா ஆம்ஸ்ட்ராங்
  • மைக்கேல் எட்வர்ட்ஸ் ரிச்சர்டாக
  • விக்ரம் பட்

தயாரிப்பு[தொகு]

படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூன் 2016இல் அறிவிக்கப்பட்டது.இதில் படத்தின் தலைப்பு 1921 என்று அறிவிக்கப்பட்டது.

நடிப்பு[தொகு]

இந்த திரைப்படத்தில் சாரீன் கான் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.

மேற்கோள்[தொகு]

  1. Kameshwari, A. (11 சனவரி 2018). "1921 box office prediction: Vikram Bhatt’s horror film to garner Rs 3.5 crores on Day 1". The Indian Express. http://indianexpress.com/article/entertainment/bollywood/box-office-collection/1921-box-office-prediction-vikram-bhatt-horror-film-karan-kundrra-zareen-khan-5020782. 
  2. "1921 - Movie - Box Office India". boxofficeindia.com.
  3. http://www.bollywoodhungama.com/amp/news/bollywood/vikram-bhatt-starts-new-film-franchise-1921-banner-loneranger-productions
"https://ta.wikipedia.org/w/index.php?title=1921_(2018_திரைப்படம்)&oldid=3049264" இருந்து மீள்விக்கப்பட்டது