உள்ளடக்கத்துக்குச் செல்

1871 இல் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாஇல்

1871

ஆயிரமாண்டு:
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல்
இந்திய வரலாறு

1871 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.

பதவி[தொகு]

  • அரச பிரதிநிதி, ரிச்சர்ட் போர்க், 6 ஏரல், மாயோ, 

நிகழ்வுகள்[தொகு]

  • அக்டோபர் 12 – Criminal Tribes Act (CTA) இயற்றப்பட்ட பிரித்தானிய ஆட்சி அக்டோபர் 12 - இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியில் இயற்றப்பட்ட குற்றவியல் பழங்குடியினர் சட்டத்தின் (சி.டி.ஏ.) படி, 160 சமுதாயங்கள் "குற்றவியல் பழங்குடிகள்", அதாவது பரம்பரைக் குற்றவாளிகள் என பெயரிடப்பட்டது. 1949 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு இது அகற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1871_இல்_இந்தியா&oldid=3924433" இலிருந்து மீள்விக்கப்பட்டது