18வது சூன் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
18 சூன் சாலை, கோவா

18வது சூன் சாலை (18th June Road) என்பது கோவாவில், பணஜி நகரில் உள்ள ஒரு பரபரப்பான சாலையாகும். இது நகரத்தின் மையப்பகுதியிலும், சுற்றுலாப் பயணிகளின் பொருட்கள் வாங்கும் பகுதியாகவும் உள்ளது. 1946 ஆம் ஆண்டில் ராம் மனோகர் லோகியா போர்த்துகேயரின் ஆட்சியை அந்நாளில் முடிவுக்கு கொண்டு வந்ததால் இப்பெயர் இந்த சாலைக்கு வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=18வது_சூன்_சாலை&oldid=1468302" இருந்து மீள்விக்கப்பட்டது