17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தோற்றம்
| 17வது மேற்கு வங்க சட்டமன்றம் | |||
|---|---|---|---|
| |||
| மேலோட்டம் | |||
| சட்டப் பேரவை | மேற்கு வங்க சட்டமன்றம் | ||
| தவணை | 5 மே 2021 – தற்போதும் | ||
| தேர்தல் | 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் | ||
| அரசு | மூன்றாவது பானர்ஜி அமைச்சகம் | ||
| எதிரணி | பாரதிய ஜனதா கட்சி | ||
| உறுப்பினர்கள் | 294 | ||
| சபை சபாநாயகர் | பிமன் பானர்ஜி | ||
| சபையின் துணை சபாநாயகர் | ஆசிஷ் பானர்ஜி | ||
| சட்டமன்றத் தலைவர் | மம்தா பானர்ஜி | ||
| அவைத் துணைத் தலைவர் | சோவந்தேப் சட்டோபாத்யாய் | ||
| எதிர்க்கட்சித் தலைவர் | சுவேந்து அதிகாரி | ||
| எதிர்க்கட்சித் துணைத் தலைவர் | மிஹிர் கோஸ்வாமி | ||
| Party control | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | ||
மேற்கு வங்கத்தின் பதினேழாவது சட்டமன்றம் 2021 (17th West Bengal Assembly) என்பது மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு அமைக்கப்பட்டது. இத்தேர்தலானது 29 ஏப்ரல் 2021 அன்று முடிவடைந்து. தேர்தலுக்கான முடிவுகள் 2 மே 2021 இல் அறிவிக்கப்பட்டன.[1] மேற்கு வங்க சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2026 மே 7 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.[2]
முக்கியப் பொறுப்புகள்
[தொகு]| வ. எண் | பதவி | படம் | பெயர் | கட்சி | சட்டமன்றத் தொகுதி | பதவியேற்ற நாள் | |
|---|---|---|---|---|---|---|---|
| 1 | சபாநாயகர் | பீமன் பானர்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | பாருபுர் பாசிம் | 8 மே 2021 | ||
| 2 | துணைசபாநாயகர் | அசீசு பானர்ஜி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | இராம்புர்கத் | 2 மே 2021 | ||
| 3 | முதலமைச்சர் | மம்தா பானர்ஜி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | பபானிபூர் சட்டமன்றத் தொகுதி | 5 மே 2021 | ||
| 4 | எதிர்க்கட்சித் தலைவர் | சுவேந்து அதிகாரி | பாரதிய ஜனதா கட்சி | நந்திகிராம் | 10 மே 2021 | ||
| 5 | எதிர்க்கட்சித் துணைத்தலைவர் | மிகிர் கோசுவாமி | பாரதிய ஜனதா கட்சி | நடபாரி | 10 மே 2021 | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "West Bengal Election 2021: Voting dates, election results, full poll schedule, timings, all FAQs". Business Today (in ஆங்கிலம்). Retrieved 2022-04-08.
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). Retrieved 2023-02-17.

