16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தோற்றம்
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |||
|---|---|---|---|
| |||
| மேலோட்டம் | |||
| சட்டப் பேரவை | இராசத்தான் சட்டப் பேரவை | ||
| ஆட்சி எல்லை | இராசத்தான், இந்தியா | ||
| கூடும் இடம் | இராசத்தான் சட்டப் பேரவை, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், இந்தியா | ||
| தவணை | 2023 – 2028 | ||
| தேர்தல் | 2023 | ||
| அரசு | பாரதிய ஜனதா கட்சி | ||
| எதிரணி | இந்திய தேசிய காங்கிரசு | ||
| இணையதளம் | Rajasthan Legislative Assembly | ||
| உறுப்பினர்கள் | 200 | ||
| சபாநாயகர் | வாசுதேவ் தேவ்நானி | ||
| முதலமைச்சர் | பஜன்லால் சர்மா | ||
| துணைமுதலமைச்சர் | தியா குமாரி & பிரேம் சந்த் பைரவா | ||
| எதிர்கட்சித்தலைவர் | 'தீகா ராம் சூலே | ||
இராசாத்தானின் பதினாறாவது சட்டமன்றம் 2023 இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு அமைக்கப்பட்டது, தேர்தலானது நவம்பர் 2023 இல் முடிவடைந்து, முடிவுகள் 3 திசம்பர் 2023 அன்று அறிவிக்கப்பட்டன.[1]
கட்சிவாரியாக தொகுதிகள்
[தொகு]
- 2023 சட்டமன்றத் தேர்தலில், பாஜக 115 இடங்களை வென்று அரசமைத்தது.[2][3]
- காங்கிரசு வேட்பாளர் இறந்ததால் கரன்பூர் தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
| கட்சி | உறுப்பினர்கள் | மொத்தம் | தரப்பு | |
|---|---|---|---|---|
| பாரதிய ஜனதா கட்சி |
115 | 116 | அரசு | |
| இராட்டிரிய லோக் தளம் | 1 | |||
| இந்திய தேசிய காங்கிரசு |
69 | 75 | எதிர் | |
| பாரத் ஆதிவாசி கட்சி | 3 | |||
| பகுஜன் சமாஜ் கட்சி |
2 | |||
| இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி | 1 | |||
| சுயேச்சை | 8 | 8 | மற்றவை | |
| காலியாக உள்ள | 1 | |||
| மொத்த இருக்கைகள் | 200 | |||
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| மாவட்டம் | தொகுதி | உறுப்பினர்[6] | கட்சி[7][8][9] | ||
|---|---|---|---|---|---|
| ஸ்ரீ கங்காநகர் | 1 | சாதுல்சகர் | குர்வீர் சிங் பிரார் | பாஜக | |
| 2 | கங்காநகர் | செய்தீப் பிகானி | |||
| 3 | கரண்பூர் | இரூபிந்தர் சிங் கூனர் | இதேகா | ||
| 4 | சூரத்கர் | துங்கர் ராம் கேதார் | |||
| 5 | இராய்சிங்நகர் | சோகன் லால் நாயக் | |||
| 6 | அனுப்கர் | சிம்லா தேவி நாயக் | |||
| அனுமான்காட் | 7 | சாங்கரியா | அபிமன்யு | ||
| 8 | அனுமன்கர் | கணேசுராச் பன்சால் | சுயேச்சை | ||
| 9 | பீலீபங்கா | வினோத் குமார் | இதேகா | ||
| 10 | நோகர் | அமித் சச்சன் | |||
| 11 | பாத்ரா | சஞ்சீவ் குமார் | பாஜக | ||
| பிகானேர் | 12 | காசூவாலா | விசுவநாத் மேக்வால் | ||
| 13 | பிகானேர் மேற்கு | செதானந்த் வியாசு | |||
| 14 | பிகானேர் கிழக்கு | சித்தி குமாரி | |||
| 15 | கோலாயத் | அன்சூமான் சிங் பதி | |||
| 16 | இலூங்கரன்சர் | சுமித் கோதாரா | |||
| 17 | தூங்கர்கட் | தாரச்சந்த் | |||
| 18 | நோகா | சுசீலா இராமேசுவர் துதி | இதேகா | ||
| சூரூ | 19 | சாதுல்பூர் | மனோச் குமார் சுவாய் சிங் | பசக | |
| 20 | தாராநகர் | நரேந்திர புதானியா | இதேகா | ||
| 21 | சர்தார்சகர் | அனில் குமார் சர்மா | |||
| 22 | சூரூ | அர்லால் சகாரன் | பாஜக | ||
| 23 | இரத்தன்கர் | பூசாரம் கோதாரா | இதேகா | ||
| 24 | சுசான்கர் | மனோச் குமார் | |||
| சுன்சுனூ | 25 | பிலானீ | பித்ரம் சிங் காலா | ||
| 26 | சூரச்கர் | சர்வான் குமார் கோகல் ராம் | |||
| 27 | சூன்சூனு | பிரிசேந்திர சிங் ஓலா | |||
| 28 | மண்டாவா | குமாரி ரீட்டா சவுத்ரி | |||
| 29 | நவல்கர் | விக்ரம் சிங் சகல் | பாஜக | ||
| 30 | உதய்பூர்வாடி | பகவானா ராம் சைனி | இதேகா | ||
| 31 | கேத்ரி | தர்மபால் | பாஜக | ||
| சீகர் | 32 | பதேபூர் | அகம் அலி கான் | இதேகா | |
| 33 | இலக்சுமண்கர் | கோவிந்த் சிங் தோதாசுரா | |||
| 34 | தோத் | கோர்தான் | பாஜக | ||
| 35 | சீகர் | ராஜேந்திர பரீக் | இதேகா | ||
| 36 | தாந்தா ராம்கர் | வீரேந்திர சிங் | |||
| 37 | கண்டேலா | சுபாசு மீல் | பாஜக | ||
| 38 | நீம்காதானா | சுரேசு மோடி | இதேகா | ||
| 39 | சிறிமாதோபூர் | சாபர் சிங் கர்ரா | பாஜக | ||
| ஜெய்ப்பூர் | 40 | கோட்புத்லி | அன்சுராச் படேல் | ||
| 41 | விராட்நகர் | குல்தீப் | |||
| 42 | சாபுரா | மணீசு யாதவ் | இதேகா | ||
| 43 | சௌமுங் | சிகா மீல் பராலா | |||
| 44 | புலேரா | வித்யாதர் சிங் | |||
| 45 | தூதூ | பிரேம் சந்த் பைரவா | பாஜக | ||
| 46 | சோத்வாரா | கர்னல் இராச்யவர்தன் ரத்தோர் | |||
| 47 | ஆமேர் | பிரசாந்த் சர்மா | இதேகா | ||
| 48 | சம்வா ராம்கர் | மகேந்திர பால் மீனா | பாஜக | ||
| 49 | அவா மகால் | பால்முகுந்த் ஆச்சார்யா | |||
| 50 | வித்யாதர் நகர் | தியா குமாரி | |||
| 51 | சிவில் லைன்ஸ் | கோபால் சர்மா | |||
| 52 | கிசன்போல் | அமின் காக்சி | இதேகா | ||
| 53 | ஆதர்சு நகர் | இரபீக் கான் | |||
| 54 | மாளவீய நகர் | காளிசரண் சரப் | பாஜக | ||
| 55 | சாங்கானேர் | பசன் லால் சர்மா | |||
| 56 | பக்ரூ | கைலாசு சந்த் வர்மா | |||
| 57 | பஸ்சி | இலட்சுமணன் | இதேகா | ||
| 58 | சாக்சு | இராமவதர் பைர்வா | பாஜக | ||
| அல்வர் | 59 | திசாரா | மகந்த் பாலக் நாத் | ||
| 60 | கிசன்கர் பாசு | தீப்சந்த் கைரியா | இதேகா | ||
| 61 | முண்டாவர் | இலலித் யாதவ் | |||
| 62 | பகரோர் | சசுவந்த் சிங் யாதவ் | பாஜக | ||
| 63 | பான்சூர் | தேவி சிங் செகாவத் | |||
| 64 | தானாகாசி | காந்தி பிரசாத் | இதேகா | ||
| 65 | அல்வர் கிராமப்புறம் | திகாரம் சூல்லை | |||
| 66 | அல்வர் நகர்ப்புறம் | சஞ்சய் ஷர்மா | பாஜக | ||
| 67 | ராம்கட் | சுபைர் கான் | இதேகா | ||
| 68 | இராச்கர் இலட்சுமண்கர் | மங்கேலால் மீனா | |||
| 69 | கதூமர் | இரமேசு கிஞ்சி | பாஜக | ||
| பரத்பூர் | 70 | காமான் | நௌக்சாம் | ||
| 71 | நகர் | சவகர்சிங் பெத்தம் | |||
| 72 | தீக்-கும்கெர் | சைலேசு சிங் | |||
| 73 | பரத்பூர் | சுபாசு கர்க் | இராஜத | ||
| 74 | நத்பயி | சகத் சிங் | பாஜக | ||
| 75 | வைர் | பகதூர் சிங் | |||
| 76 | பயானா | இரிது பனாவத் | சுயேச்சை | ||
| தோல்பூர் | 77 | பசேரி | சஞ்சய் குமார் | இதேகா | |
| 78 | பாரி | சசுவந்த் சிங் குர்சார் | பசக | ||
| 79 | தோல்பூர் | சோபாராணி குசுவா | இதேகா | ||
| 80 | இராசாகேரா | இரோகித் போக்ரா | |||
| கரௌலி | 81 | தோடாபீம் | கான்சியம் | ||
| 82 | இண்டவுன் | அனிதா சாதவ் | |||
| 83 | கரௌலி | தர்சன் சிங் | பாஜக | ||
| 84 | சபோத்ரா | அன்சுராச் மீனா | |||
| தௌசா | 85 | பாந்தீகுயி | பாக்சந்த் தாங்க்தா | ||
| 86 | மகுவா | இராசேந்திரா | |||
| 87 | சிக்ராய் | விக்ரம் பன்சிவால் | |||
| 88 | தௌசா | முராரி லால் மீனா | இதேகா | ||
| 89 | இலால்சோட் | இராம்பிலாசு | பாஜக | ||
| சவாய் மாதோபூர் | 90 | கங்காபூர் | இராம்கேசு | இதேகா | |
| 91 | பாமன்வாசு | இந்திரா | |||
| 92 | சவாய் மாதோபூர் | கீரோடி லால் | பாஜக | ||
| 93 | கண்டார் | சிதேந்திர குமார் கோத்வால் | |||
| டோங் | 94 | மால்புரா | கன்கையாலால் | ||
| 95 | நிவாயி | இராம் சகே வர்மா (ரேகர்) | |||
| 96 | டோங்க் | சச்சின் பைலட் | இதேகா | ||
| 97 | தேவலி-உனியாரா | அரிசு சந்திர மீனா | |||
| அஜ்மீர் | 98 | கிசன்கர் | விகாசு சௌத்ரி | ||
| 99 | புசுகர் | சுரேசு சிங் ராவத் | பாஜக | ||
| 100 | அஜ்மீர் வடக்கு | வாசுதேவ் தேவ்னானி | |||
| 101 | அஜ்மீர் தெற்கு | அனிதா படேல் | |||
| 102 | நசீராபாத் | இராம்சரூப் லம்பா | |||
| 103 | பியாவர் | சங்கர்சிங் ராவத் | |||
| 104 | மசூதா | வீரேந்திர சிங் | |||
| 105 | கேக்டி | சத்ருகன் கௌதம் | |||
| நாகவுர் | 106 | இலாட்னூன் | முகேசு பாகர் | இதேகா | |
| 107 | தித்வானா | யூனசு கான் | சுயேச்சை | ||
| 108 | ஜெயல் | மஞ்சு பாக்மர் | பாஜக | ||
| 109 | நாகௌர் | அரேந்திர மிர்தா | இதேகா | ||
| 110 | கின்வ்சர் | அனுமான் பெனிவால் | இராலோக | ||
| 111 | மெர்தா | இலக்சுமன் ராம் | பாஜக | ||
| 112 | தெகானா | அசய் சிங் | |||
| 113 | மக்ரானா | சாகிர் உசைன் கெசாவத் | இதேகா | ||
| 114 | பர்பத்சர் | இராம்னிவாசு கவுரியா | |||
| 115 | நாவான் | விசய் சிங் | பாஜக | ||
| பாலி | 116 | சைதாரண் | அவினாசு கெலாட் | ||
| 117 | சோசத் | சோபா சௌகான் | |||
| 118 | பாலி | பீம் ராச் பதி | இதேகா | ||
| 119 | மார்வார் சந்திப்பு | கேசாராம் சவுத்ரி | பாஜக | ||
| 120 | பாலீ | புசுபேந்திர சிங் | |||
| 121 | சுமேர்பூர் | சோராராம் குமாவத் | |||
| ஜோத்பூர் | 122 | பலௌதி | பப்பா ராம் பிசுனாய் | ||
| 123 | இலோகாவத் | கசேந்திர சிங் | |||
| 124 | சேர்கத் | பாபு சிங் ரத்தோர் | |||
| 125 | ஓசியான் | பேரா ராம் சௌத்ரி (சியோல்) | |||
| 126 | போபால்கர் | கீதா பர்வார் | இதேகா | ||
| 127 | சர்தார்புரா | அசோக் கெக்லோட் | |||
| 128 | ஜோத்பூர் | அதுல் பன்சாலி | பாஜக | ||
| 129 | சூர்சாகர் | தேவேந்திர சோசி | |||
| 130 | இலூணீ | சோகராம் படேல் | |||
| 131 | பிலாரா | அர்சுன் லால் | |||
| ஜெய்சல்மேர் | 132 | ஜெய்சல்மேர் | சோட்டுசிங் | ||
| 133 | போக்ரண் | பிரதாப் பூரி | |||
| பார்மேர் | 134 | சியோ | இரவீந்திர சிங் பாடி | சுயேச்சை | |
| 135 | பார்மேர் | பிரியங்கா சௌத்ரி | |||
| 136 | பாய்து | அரிசு சௌத்ரி | இதேகா | ||
| 137 | பஞ்சபத்ரா | அருண் சௌத்ரி | பாஜக | ||
| 138 | சிவனா | அமீர் சிங் பயல் | |||
| 139 | குடமாலணி | கிருசுண குமார் கே.கே. விசுனோய் | |||
| 140 | சௌதன் | அது ராம் மேக்வால் | |||
| ஜலோர் | 141 | ஆகோர் | சாகன் சிங் இராச்புரோகித் | ||
| 142 | ஜலோர் | ஜோகேசுவர் கார்க் | |||
| 143 | பின்மால் | சமர்சித் சிங் | இதேகா | ||
| 144 | சாஞ்சோர் | சிவா ராம் சௌத்ரி | சுயேச்சை | ||
| 145 | இராணிவாரா | இரத்தன் தேவாசி | இதேகா | ||
| சிரோஹி | 146 | சிரோகி | ஓதா ராம் தேவாசி | பாஜக | |
| 147 | பிந்த்வாரா-ஆபூ | சமரம் | |||
| 148 | இரேவ்தர் | மோதி ராம் | இதேகா | ||
| உதய்பூர் | 149 | கோகுந்தா | பிரதாப் லால் பீல் | பாஜக | |
| 150 | சாதோல் | பாபுலால் கராதி | |||
| 151 | கேர்வாரா | தயாராம் பர்மர் | இதேகா | ||
| 152 | உதய்பூர் கிராமியம் | பூல் சிங் மீனா | பாஜக | ||
| 153 | உதய்பூர் | தாராசந்த் ஜெயின் | |||
| 154 | மாவ்லீ | புசுகர் லால் டாங்கி | இதேகா | ||
| 155 | வல்லபநகர் | உதய்லால் டாங்கி | பாஜக | ||
| 156 | சாலூம்பர் | அமிர்தலால் மீனா | |||
| பிரதாப்கர் | 157 | தாரியாவாட் | தாவர் சந்த் | பாஆக | |
| துங்கர்பூர் | 158 | துங்கர்பூர் | கணேசு கோக்ரா | இதேகா | |
| 159 | ஆசுபூர் | உமேசு மீனா | பாஆக | ||
| 160 | சாக்வாரா | சங்கர்லால் தேச்சா | பாஜக | ||
| 161 | சௌராசி | இராச்குமார் ரோட் | பாஆக | ||
| பான்ஸ்வாரா | 162 | காடோல் | நானாலால் நினாமா | இதேகா | |
| 163 | கர்கீ | கைலாசு சந்திர மீனா | பாஜக | ||
| 164 | பான்சுவாரா | அர்சுன் சிங் பமானியா | இதேகா | ||
| 165 | பாகீதெளரா | மகேந்திர சித் சிங் மால்வியா | |||
| 166 | குசல்கர் | இராமிலா காடியா | |||
| சித்தோர்கார் | 167 | கபாசன் | அர்சுன் லால் சிங்கர் | பாஜக | |
| 168 | பெங்கூ | சுரேஷ் தாகர் | |||
| 169 | சித்தோர்கார் | சந்திரபான் சிங் சௌகான் | சுயேச்சை | ||
| 170 | நிம்பாகெரா | சிறிசந்த் கிருப்லானி | பாஜக | ||
| 171 | பரீ சாதரீ | கௌதம் குமார் | |||
| பிரதாப்கர் | 172 | பிரதாப்கர் | கேமந்த் மீனா | ||
| ராஜ்சமந்து | 173 | பீம் | அரிசிங் ராவத் (பன்னா சிங்) | ||
| 174 | கும்பல்கர் | சுரேந்திர சிங் ரத்தோர் | |||
| 175 | இராஜ்சமந்த் | தீப்தி கிரண் மகேசுவரி | |||
| 176 | நாதத்வாரா | விசுவராச் சிங் மேவார் | |||
| பில்வாரா | 177 | ஆசீந்த் | சப்பார் சிங் சங்கலா | ||
| 178 | மாண்டல் | உதய் லால் பதாணா | |||
| 179 | சகாரா | இலாது லால் பித்லியா | |||
| 180 | பில்வாரா | அசோக் குமார் கோத்தாரி | சுயேச்சை | ||
| 181 | சாக்புரா | இலாலாராம் பைர்வா | பாஜக | ||
| 182 | சகாசுபூர் | கோபிசந்த் மீனா | |||
| 183 | மண்டல்கர் | கோபால் லால் சர்மா | |||
| பூந்தி | 184 | இண்டோலி | அசோக் | இதேகா | |
| 185 | கேசோராய்பாடன் | சன்னிலால் சி.எல். பிரேமி பைர்வா | |||
| 186 | பூந்தீ | அரிமோகன் சர்மா | |||
| கோட்டா | 187 | பிபல்தா | சேத்தன் படேல் கோலானா | ||
| 188 | சாங்கோத் | கீராலால் நாகர் | பாஜக | ||
| 189 | கோட்டா வடக்கு | சாந்தி தாரிவால் | இதேகா | ||
| 190 | கோட்டா தெற்கு | சந்தீப் சர்மா | பாஜக | ||
| 191 | இலாட்புரா | கல்பனா தேவி | |||
| 192 | இராம்கஞ்ச் மண்டி | மதன் திலாவர் | |||
| பரான் | 193 | அந்தா | கன்வர்லால் | ||
| 194 | கிசன்கஞ்ச் | இலலித் மீனா | |||
| 195 | பாரான்-அட்ரு | இரத்னேசியம் பைர்வா | |||
| 196 | சப்ரா | பிரதாப் சிங் சிங்வி | |||
| ஜாலாவார் | 197 | தக் | கலுரம் | ||
| 198 | சால்ராபாடன் | வசுந்தரா ராசே | |||
| 199 | கான்பூர் | சுரேசு குர்சார் | இதேகா | ||
| 200 | மனோகர் தானா | கோவிந்த் பிரசாத் | பாஜக | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajasthan Election Results 2023: BJP wins 115 seats, Congress 69; 'had confidence in the people of Rajasthan,' says Modi" (in en). December 2023 இம் மூலத்தில் இருந்து 2023-12-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231204175230/https://www.thehindu.com/elections/rajasthan-assembly/rajasthan-election-results-december-3-2023-bjp-congress-live-updates/article67597833.ece.
- ↑ India TV (2023-12-03). "Rajasthan Election Result 2023: Constituency-wise full list of BJP, Congress, BSP and RLP winners" (in en) இம் மூலத்தில் இருந்து 2023-12-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231212115222/https://www.indiatvnews.com/rajasthan/rajasthan-assembly-election-results-2023-complete-winners-list-constituency-wise-with-names-2023-12-03-905390. பார்த்த நாள்: 2023-12-12.
- ↑ India Today (2023-12-04). "Rajasthan Election Results 2023: Full list of winners" (in en) இம் மூலத்தில் இருந்து 2023-12-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231212114953/https://www.indiatoday.in/elections/story/rajasthan-election-results-2023-full-list-of-winners-2471236-2023-12-03. பார்த்த நாள்: 2024-01-08.
- ↑ India Today (4 December 2023). "Rajasthan Election Results 2023: Full list of winners" (in en) இம் மூலத்தில் இருந்து 12 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231212114953/https://www.indiatoday.in/elections/story/rajasthan-election-results-2023-full-list-of-winners-2471236-2023-12-03. பார்த்த நாள்: 8 January 2024.
- ↑ India TV (3 December 2023). "Rajasthan Election Result 2023: Constituency-wise full list of BJP, Congress, BSP and RLP winners" (in en) இம் மூலத்தில் இருந்து 12 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231212115222/https://www.indiatvnews.com/rajasthan/rajasthan-assembly-election-results-2023-complete-winners-list-constituency-wise-with-names-2023-12-03-905390. பார்த்த நாள்: 12 December 2023.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Rajasthan". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-12.
- ↑ "List of candidates" (PDF). Rajasthan CEO. Archived from the original (PDF) on 16 November 2023.
- ↑ "Rajasthan Assembly Election 2023: Complete constituency-wise candidate list of BJP and Congress". www.indiatvnews.com (in ஆங்கிலம்). 2023-11-16. Archived from the original on 16 November 2023. Retrieved 2023-11-16.
- ↑ "Rajasthan Election 2023: Full list of BJP, Congress candidates and constituencies". Financialexpress (in ஆங்கிலம்). 2023-11-16. Archived from the original on 16 November 2023. Retrieved 2023-11-16.