1573
Jump to navigation
Jump to search
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1573 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1573 MDLXXIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1604 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2326 |
| அர்மீனிய நாட்காட்டி | 1022 ԹՎ ՌԻԲ |
| சீன நாட்காட்டி | 4269-4270 |
| எபிரேய நாட்காட்டி | 5332-5333 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1628-1629 1495-1496 4674-4675 |
| இரானிய நாட்காட்டி | 951-952 |
| இசுலாமிய நாட்காட்டி | 980 – 981 |
| சப்பானிய நாட்காட்டி | Genki 4Tenshō 1 (天正元年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1823 |
| யூலியன் நாட்காட்டி | 1573 MDLXXIII |
| கொரியன் நாட்காட்டி | 3906 |
ஆண்டு 1573 (MDLXXIII) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
பொருளடக்கம்
நிகழ்வுகள்[தொகு]
- சனவரி – போலந்தில் சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
- சனவரி 28 – உயர்குடிகளுக்கு எதிரான குரோவாசிய-சுலோவீனிய உழவர் கிளர்ச்சி ஆரம்பமானது. பெப்ரவரி 15 ஆம் நாள் வன்முறைகளுடன் கிளர்ச்சி அடக்கப்பட்டது. கிளர்ச்சித் தலைவர் மத்தீஜா கூபெக் சாகிரேப் நகரில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
- மே 11–16 – பிரான்சின் மூன்றாம் என்றி போலந்து-லித்துவேனியப் பொதுநலவாயத்தின் அரசனாக போலந்தின் உயர்குடிகளினால் முடிசூடப்பட்டார்.
- போர்த்துக்கீசர் மாலைதீவுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- ஆக்ரா கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
பிறப்புகள்[தொகு]
- சனவரி 10 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624)