1571
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1571 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1571 MDLXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1602 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2324 |
அர்மீனிய நாட்காட்டி | 1020 ԹՎ ՌԻ |
சீன நாட்காட்டி | 4267-4268 |
எபிரேய நாட்காட்டி | 5330-5331 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1626-1627 1493-1494 4672-4673 |
இரானிய நாட்காட்டி | 949-950 |
இசுலாமிய நாட்காட்டி | 978 – 979 |
சப்பானிய நாட்காட்டி | Genki 2 (元亀2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1821 |
யூலியன் நாட்காட்டி | 1571 MDLXXI |
கொரிய நாட்காட்டி | 3904 |
ஆண்டு 1571 (MDLXXI) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 11 – ஆத்திரியாவின் உயர்குடிகளுக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
- மார்ச் 18 – மால்ட்டாவின் தலைநகர் பிர்குவில் இருந்து வல்லெட்டாவுக்கு மாற்றப்பட்டது.
- மே 24 – மாஸ்கோ நகரம் கிரிமிய இராணுவத்தால் எரியூட்டப்பட்டது.
- சூன் 3 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் மிகுவெல் உலோபசு டி லெகாசுபி மணிலா நகரை உருவாக்கி அதனை பிலிப்பீன்சின் தலைநகராக்கினார்.
- ஆகத்து 1 – உதுமானியர் சைப்பிரசைக் கைப்பற்றினர். தீவில் முதலாவது துருக்கியரின் குடியேற்றம் ஆரம்பமானது.
பிறப்புகள்
[தொகு]- செப்டம்பர் 29 – கரவாஜியோ, வெனிசு ஓவியர் (இ. 1610)
- டிசம்பர் 27 – யோகான்னசு கெப்லர், செருமானிய வானியலாளர் (இ. 1630)