1536 இல் இந்தியா
| |||||
மிலேனியம்: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
1536 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்[தொகு]
- ஜமால் கமலியின் கல்லறை கட்டி முடிக்கப்பட்டது.
ஜமால் கமலி - மூடப்பட்ட கல்லறை - குஜராத் சுல்தானியத்தின் இரண்டாம் பஹதூர் ஷாவின்ஆட்சி, குஜராத்தில் தொடங்குகிறது.(1537 இல் முடிவு)
பிறப்பு[தொகு]
- இந்தியாவில் அச்சிடும் கலையின் முன்னோடியாக இருந்த ஜோவா டி பெஸ்டமண்டி, குறிப்பாக கோவாவில் பிறந்தவர் (இறந்து 1588)..[1]
மரணங்கள்[தொகு]
- ஜமாலி காம்போ என்ற கவிஞர் மற்றும் சுபி இயக்கத்தின் சுகஹா் வாா்டி பிரிவை சாா்ந்தவா்.
- பிஷ்னோயின் நிறுவனா் குரு ஜம்புஷ்வர் இறந்தாா். (பிறப்பு 1451)
மேலும் காண்க[தொகு]
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
குறிப்புகள்[தொகு]
- ↑ Naik. "[Goanet 450 years of Printing Press in India"]. http://www.mail-archive.com/goanet@lists.goanet.org/msg03166.html. பார்த்த நாள்: July 14, 2013.