1509 இல் இந்தியா
Appearance
நிகழ்வுகள்
[தொகு]- 3 பிப்ரவரி – டையு போா்.
- 26 ஜூலை – கிருஷ்ணதேவராயா் தனது ஆட்சியை விஜயநகர பேரரசுடன் ஆரம்பித்தாா்.
- பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா என்பவா் இந்தியாவில் போர்த்துகீசிய ஆட்சியை நிலைநிறுத்தியவா். (தொடக்கம் 1505)
- அபோன்சோ டி அல்புகர்க் இந்தியாவின் போ்த்துகீசிய ஆளுநர் ஆனாா் (1515 வரை)[1]
- போர்த்துகீசியா்கள் பாம்பாயை வாங்கியது.[2]
பிறப்பு
[தொகு]- கனகதாசர் என்பவா் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர். இவா் நவீன கர்நாடகாவில் பிறந்தாா். (1609 இல் இறப்பு)
மரணங்கள்
[தொகு]மேலும்காண்க
[தொகு]- இந்திய வரலாற்றின் காலக்கோடு
குறிப்புகள்
[தொகு]- ↑ Danvers. The Portuguese in India: Being a history of the rise and decline ..., Volume 1. p. 487. பார்க்கப்பட்ட நாள் 12 July 2013.
{{cite book}}
: More than one of|accessdate=
and|access-date=
specified (help) - ↑ Everyman's Dictionary of Dates; 6th ed.