15ஆவது புதுச்சேரி சட்டப்பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
15ஆவது புதுச்சேரி சட்டப்பேரவை
15th Assembly of Pondicherry
பதினான்காவது புதுச்சேரி சட்டமன்றம் பதினாறவது புதுச்சேரி சட்டமன்றம்
சட்டமன்ற கட்டடம், புதுச்சேரி
மேலோட்டம்
சட்டப் பேரவைபுதுச்சேரி சட்டப் பேரவை
தவணை2021 (2021) – 2026 (2026)
தேர்தல்புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021
அரசுதேசிய ஜனநாயகக் கூட்டணி
எதிரணிதிமுக
உறுப்பினர்கள்30+3

புதுச்சேரியின் பதினைந்தாவது சட்டப் பேரவை 14வது சட்டமன்றத்தினை தொடர்ந்து 2021 ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.[1]

முக்கிய உறுப்பினர்கள்[தொகு]

மாவட்ட வாரியாக உறுப்பினர்கள்[தொகு]

மாவட்டம் தொகுதிகள்
தே.ச.கூ ம.மு.கூ மற்றவை
புதுச்சேரி 23 14 5 4
காரைக்கால் 5 2 2 1
மாகே 1 0 1 0
ஏனாம் 1 0 1 0
நியமன உறுப்பினர்கள் 3 3 0 0
மொத்தம் 33 19 9 5

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

# பெயர் உறுப்பினர் கட்சி
புதுச்சேரி மாவட்டம்
1 மண்ணாடிப்பட்டு நமச்சிவாயம் பாஜக
2 திருபுவனை பா. அங்காலன் சுயேச்சை
3 ஊசுடு ஜெ. சரவண குமார் பாஜக
4 மங்கலம் சி. ஜெயக்குமார் என். ஆர். காங்கிரசு
5 வில்லியனூர் ஆர். சிவா திமுக
6 உழவர்கரை எம். சிவசங்கர் சுயேச்சை
7 கதிர்காமம் எச். இரமேஷ் என். ஆர். காங்கிரசு
8 இந்திரா நகர் வி. ஆறுமுகம் ஏ. கே. டி என். ஆர். காங்கிரசு
9 தட்டாஞ்சாவடி ந. ரங்கசாமி என். ஆர். காங்கிரசு
10 காமராஜ் நகர் அ. ஜான்குமார் பாஜக
11 லாஸ்பேட்டை எம். வைத்தியநாதன் இதேக
12 காலாப்பட்டு பி. எம். எல். கல்யாணசுந்தரம் பாஜக
13 முத்தியால்பேட்டை ஜே. பிரகாஷ் குமார் சுயேச்சை
14 ராஜ் பவன் கே. லட்சுமிநாராயணன் என். ஆர். காங்கிரசு
15 உப்பளம் வி. அனிபால் கென்னடி திமுக
16 உருளையன்பேட்டை ஜி. நேரு குப்புசாமி சுயேச்சை
17 நெல்லித்தோப்பு விவிலியன் ரி. ஜான்குமார் பாஜக
18 முதலியார்பேட்டை எல். சம்பத் திமுக
19 அரியாங்குப்பம் ஆர். தட்சனாமூர்த்தி என். ஆர். காங்கிரசு
20 மணவெளி ஏம்பலம் ஆர். செல்வம் பாஜக
21 ஏம்பலம் யு. லட்சுமிகந்தன் என். ஆர். காங்கிரசு
22 நெட்டப்பாக்கம் பி. ராஜவேலு என். ஆர். காங்கிரசு
23 பாகூர் ஆர். செந்தில் திமுக
காரைக்கால் மாவட்டம்
24 நெடுங்காடு எச். சந்திரபிரியங்கா என். ஆர். காங்கிரசு
25 திருநள்ளாறு பி. ஆர். சிவா சுயேச்சை
26 காரைக்கால் வடக்கு பி. ஆர். என். திருமுருகன் என். ஆர். காங்கிரசு
27 காரைக்கால் தெற்கு ஏ. எம். எச். நாஜிம் திமுக
28 நிரவி திருமலைராயன்பட்டினம் எம். நாகதியாகராஜன் திமுக
மாகே மாவட்டம்
29 மாகே ரமேஷ் பரம்பத் இதேகா
யானம் மாவட்டம்
30 யானம் கோலப்பள்ளி சீனிவாச அசோக் சுயேச்சை (ஆதரவு ஐமுகூ)
நியமன உறுப்பினர்கள்
31 க. வெங்கடேசன் பாரதிய ஜனதா கட்சி
32 வி. பி. இராமலிங்கம் பாரதிய ஜனதா கட்சி
33 ஆர். பி. அசோக் பாபு பாரதிய ஜனதா கட்சி

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sudeshna Singh (2 May 2021). "Puducherry Election Result 2021 Live: NDA Wins Puducherry, Bags 15 Seats, Leading In 1". www.republicworld.com. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. "BJP's 'Embalam' R Selvam elected Speaker of Puducherry Assembly". 16 June 2021. பார்க்கப்பட்ட நாள் 27 June 2020.