15ஆம் உலக சாரண ஜம்போறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Spirit Lives On
அமைவிடம்Kananaskis, ஆல்பர்ட்டா
நாடுகனடா
Date1983
Attendance15,000 பேர்
முன்
14ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
16ஆம் உலக சாரண ஜம்போறி
Scouting portal

15ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 1983 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது வட அமெரிக்கக் கண்டத்தில் இடம்பெறும் மூன்றாம் உலக சாரணர் ஜம்போறி ஆகும். கனடாவில் இது இடம்பெற்றது. இதில் 15,000 பேர் கலந்துகொண்டனர். இது ராக்கி மலைத்தொடரில் 4000 அடி உயரத்தில் நடைபெற்றது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "World Scout Jamboree Canada". RTÉ Archives.
  2. "Jamborees of the past". Scouts.org.uk. 2020. Archived from the original on 2021-08-11.
  3. Leavitt, Melvin. "World in a Pup Tent". Churchofjesuschrist.org.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=15ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=3723368" இலிருந்து மீள்விக்கப்பட்டது