உள்ளடக்கத்துக்குச் செல்

12 ஜோதிர்லிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் ஈசனின் அருள் நிறைந்த ஜோதிர்லிங்க 12 உள்ளன.[1] இவை மிகவும் புனிதமானவை மற்றும் சுயம்புவாகத் தோன்றிய ஒளிமயமான லிங்கங்கள் என நம்பப்படுகின்றன. இந்த 12 தலங்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ளன.

1.சோம்நாத்- சௌராஷ்டிரா, குஜராத்

2.மல்லிகா அர்ஜுனா-ஆந்திரா

3.மகாகாலேஸ்வர்-மத்திய பிரதேசம்

4.ஓங்காரேஷ்வர்-மத்திய பிரதேசம்

5.கேதர்நாத்-உத்தரகாண்ட்

6.பீமாஷங்கர்-மகாராஷ்டிரா

7.காசி விஸ்வநாத்-உத்தரப் பிரதேசம்

8.திரியம்பகேஷ்வர்-மகாராஷ்டிரா

9.வைத்தியநாத்-ஜார்கண்ட்

10.நாகேஸ்வர்-குஜராத்

11.இராமநாதசுவாமி-தமிழ்நாடு

12.கிருஷ்ணேஷ்வர்-மகாராஷ்டிரா

  1. "Shocking Facts About 12 Jyotirlinga of Lord Shiva Revealed!". Festivals Shivkhori shrine | Official Website of Shri Shiv Khori Srine Board | ShivKhori.in | Shivkhori Shrine | Shiv khori Shrine (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=12_ஜோதிர்லிங்கம்&oldid=4501078" இலிருந்து மீள்விக்கப்பட்டது