12-நாள் போர்
| ஈரான்-இசுரேல் போர் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
|
|||||||
| பிரிவினர் | |||||||
| இழப்புகள் | |||||||
| இசுரேலின் அறிவிப்பு கொல்லப்பட்டவர்கள் 24 பேர் [2] காயமடைந்தவர்கள் 592 பேர்[3] ஈரானின் அறிவிப்பு | ஈரானின் அறிவிப்பு: கொல்லப்பட்டவர்கள் 224 பேர்[5] காயமடைந்தவர்கள் 1,277+ பேர்[6] ஈரான் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அமைப்பின் அறிவிப்பு: பாதிக்கப்பட்டவர்கள் 1,098+ (இதில், கொல்லப்பட்ட 452 பேர் அடங்குவர்)[7] இசுரேலின் அறிவிப்பு: 200+ தொலைதூர ஏவுகணைச் செலுத்திகளும், 120+ நில வான் ஏவுகணைச் செலுத்திகளும் அழிக்கப்பட்டன.[8][9] |
||||||
| சிரியாவின் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.[10] ஜோர்டானின் பொதுமக்களில் 5 பேர் காயமடைந்தனர்.[11] |
|||||||
2025 சூன் 13 அன்று, ஈரானிலுள்ள பல்வேறு இடங்கள் மீது இசுரேல் தாக்குதல் தொடுத்தது.[b] இந்தத் தாக்குதல்களுக்கு ஓபரேசன் ரைசிங் லயன் (Operation Rising Lion) என இசுரேல் பெயரிட்டது.[13][14][c] அணு ஆயுதங்கள் உருவாக்குவதிலிருந்து ஈரான் நாட்டைத் தடுப்பது இத்தாக்குதல்களின் குறிக்கோள் எனத் தெரிவித்துள்ள இசுரேல்,[15][d] அணுக்கரு தயாரிக்கும் இடங்களையும் இராணுவக் கிடங்குகளையும் தாக்கியது. ஈரான் நாட்டின் முதன்மை இராணுவத் தலைவர்கள் இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.[17][18][19] 1980-களில் நடந்த ஈரான்-ஈராக் போருக்குப் பிறகு, ஈரான் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.[20]
போர்நிறுத்தத்திற்கு இசுரேலும் ஈரானும் இணங்கியுள்ளதாக ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப் சூன் 23 அன்று அறிவித்தார்.[21] ஆரம்பநிலையில் மீறல்கள் இருந்தபோதிலும், சூன் 25 அன்று இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தின.[22][23]
அணுசக்தி நிலையங்கள் மீது குண்டு வீச்சு
[தொகு]ஈரானில் தரைக்கடியில் உள்ள பார்தோ, இசுபகான் மற்றும் நடான்சு அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தனது பி2 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் 2025 சூன் 21 அன்று ஜிபியு-57ஏ/பி எம்ஓபி குண்டுகள் கொண்டு பெரும் தாக்குதல் நடத்தியது.[24][25][26][27]ஏற்கனவே ஈரானின் அணுசக்தி ஆய்வு நிலையங்களான நடான்சு [28], பார்தோ[29], இசுபகான்[30] ஆகிய இடங்களில் இஸ்ரேல் வான்படைகள் குண்டு வீசித் தாக்கியது
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sources confirming the involvement of the United States in the war:
- "US helps Israel shoot down barrage of Iranian missiles". AP News. Associated Press. 13 June 2025. Retrieved 17 June 2025.
- "US air defense systems, naval destroyer help down Iranian missiles fired at Israel". The Times of Israel. 14 June 2025. Retrieved 17 June 2025.
- Carter, Brian; Rezaei, Ben; Reddy, Ria; Borens, Avery; Schmida, Ben; Moorman, Carolyn; Parry, Andie (16 June 2025). "Iran Update Special Report, June 16, 2025, Evening Edition". Critical Threats Project. Washington, D.C.: Institute for the Study of War. Retrieved 17 June 2025.
- ↑ "IDF: 80-90% of Iranian missiles intercepted, but 24 Israelis killed in attacks". The Jerusalem Post=en. 16 June 2025. https://www.jpost.com/israel-news/defense-news/article-857892.
- ↑ "Israeli death toll rises to 24; nearly 600 injured". Israel Hayom. 16 June 2025.
- ↑ "Iran shoots down fourth Israeli F-35 fighter jet in Tabriz". IRNA. 17 June 2025. https://en.irna.ir/news/85865308/Iran-shoots-down-fourth-Israeli-F-35-fighter-jet-in-Tabriz.
- ↑ "Israel-Iran live updates: IDF says it killed Iran's new wartime chief of staff". NBC News=en. 17 June 2025. https://www.nbcnews.com/world/middle-east/live-blog/israel-iran-live-updates-idf-says-killed-irans-new-wartime-chief-staff-rcna213420.
- ↑ "Iran launches new strikes on Israel as Israeli attack widens". BBC. 15 June 2025. Archived from the original on 15 June 2025.
- ↑ "The Fourth Day of Israeli Attacks on Iran: A review of the Incidents". 17 June 2025.
- ↑ "Israel will achieve its objectives against Iran within a week or two, say IDF officials". The Times of Israel. 17 June 2025.
- ↑ "Israeli army claims it destroyed 30% of Iran's missile launchers". Al Jazeera English. 16 June 2025.
- ↑ "Rights group says woman killed in western Syria, likely by Iranian drone". The Times of Israel. 16 June 2025.
- ↑ Husseini, Rana. "Five people injured from falling object in Irbid — PSD". Jordan Times (in ஆங்கிலம்). Retrieved 15 June 2025.
- ↑ "Iran's UN ambassador says 78 killed, 320 wounded in Israeli strikes – as it happened". The Guardian (in ஆங்கிலம்). 13 June 2025. Retrieved 14 June 2025.
- ↑ "Netanyahu Says Operation 'Rising Lion' Will Last 'as Many Days as It Takes'". The Wall Street Journal. 13 June 2024.
- ↑ "Israel launches Operation Rising Lion to target Iran's nuclear threat". The Jerusalem Post. 13 June 2025.
- ↑ Teele Rebane; Katie Polglase; Gianluca Mezzofiore; Christian Edwards; Henry Zeris; Avery Schmitz (13 June 2025). "How Israel's campaign to wipe out Iran's nuclear program unfolded". CNN (in ஆங்கிலம்). Retrieved 15 June 2025.
- ↑ Lis, Jonathan (13 June 2025). "Israel's Mossad activated exploding drones smuggled into Iran long before Friday's strikes". Haaretz.
- ↑ Iran's state TV footage shows residential building in Tehran damaged by Israeli strike. Associated Press (News) (in ஆங்கிலம்). 13 June 2025. Retrieved 13 June 2025.
- ↑ Fassihi, Farnaz; Nauman, Qasim; Boxerman, Aaron; Kingsley, Patrick; Bergman, Ronen (13 June 2025). "Israel Strikes Iran's Nuclear Program, Killing Top Military Officials: Live Updates" (in en-US). The New York Times. https://www.nytimes.com/live/2025/06/12/world/israel-iran-us-nuclear.
- ↑ "In Iran, grief for civilian casualties but little pity for commanders". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 13 June 2025. Retrieved 15 June 2025.
- ↑ "Israel attacks Iran's nuclear and missile sites with explosions heard across Tehran. Live updates here". CTVNews (in ஆங்கிலம்). Associated Press. 13 June 2025. Retrieved 13 June 2025.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;agreeceasefireஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Fragile ceasefire appears to hold between Iran and Israel as Trump vents frustration with both sides". AP News. 24 June 2025. https://apnews.com/article/israel-iran-trump-ceasefire-attacks-continue-f1e60190722cc3410b69f21717872ffa.
- ↑ "Cease-Fire Appears to Hold After Trump Scolds Israel and Iran". Wall Street Journal. 24 June 2025. https://www.wsj.com/livecoverage/iran-israel-ceasefire-conflict-news.
- ↑ What we know about US strikes on Iran's nuclear facilities –BBC- Dated 22 June 2025
- ↑ Trump declares 'very successful attack' on Iran's nuclear program as US forces strike 3 key sites
- ↑ US attacks Iran: Which nuclear sites were hit and were B-2 bombers used? Trump spills details
- ↑ US has bombed three nuclear sites in Iran, Trump announces: ‘Now is the time for peace’
- ↑ Underground Halls at Iranian Nuclear Site Suffered ‘Direct Impacts’ From Israel Strikes, U.N. Agency Says
- ↑ Built inside a mountain and hardened against bunker-busting bombs. Here’s what we know about Iran’s Fordow nuclear site
- ↑ Israel-Iran conflict: Satellite images show damage caused by attacks on Iran’s nuclear sites, military bases