12-கிரௌன் -4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
12-கிரௌன் -4
Skeletal formula of 12-crown-4
Ball-and-stick model of the 12-Crown-4 molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,4,7,10-tetraoxacyclododecane
வேறு பெயர்கள்
12-crown-4, Lithium Ionophore V
இனங்காட்டிகள்
294-93-9 Yes check.svgY
ChEBI CHEBI:32399 Yes check.svgY
ChemSpider 8912 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பண்புகள்
C8H16O4
வாய்ப்பாட்டு எடை 176.21
அடர்த்தி 1.089 g/mL at 25 °C
உருகுநிலை
கொதிநிலை 61-70 °C/0.5 mm Hg
Miscible
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 113 °C (235 °F; 386 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

12-கிரௌன் 4,  1,4,7,10-டெட்ராக்ஸா சைக்ளோடோ  டெக்கேன் என்றும் லித்தியம் அய்னோபோர் V என்றும் அழைக்கபடுகிறது . C8H16O4 என்ற மூலக்கூறு வாய்பாட்டை பெற்ற கிரௌன் ஈதர் ஆகும் .எத்திலின் ஆக்க்ஷைடின் வளைய நாற்படி ஆகும் .இதன் புள்ளி தொகுதி S4.வெவ்வேறு வெப்பநிலை மற்றும் வெவ்வேறு கரைபான்களில் இதன் இருமுனைத் திருப்புதிறன் மாறுபடுகிறது . 25 °C வெப்பநிலையில் சைக்ளோஹெக்சேனில் இதன் இருமுனைத் திருப்புதிறன்  2.33 ± 0.03 D என்றும் பென்சினில் இதன் இருமுனைத் திருப்புதிறன்2.46 ± 0.01 D .[1]

Ball-and-stick model of the bis(12-crown-4)lithium cation

மேற்கோள்கள்[தொகு]

  1. Caswell, Lyman R.; Savannunt, Diana S. (January 1988). "Temperature and solvent effects on the experimental dipole moments of three crown ethers". Journal of Heterocyclic Chemistry 25 (1): 73–79. doi:10.1002/jhet.5570250111. 

மேலும்பார்க்க [தொகு]

  • கிரௌன் ஈதர் 
  • சைக்லின்
"https://ta.wikipedia.org/w/index.php?title=12-கிரௌன்_-4&oldid=2722922" இருந்து மீள்விக்கப்பட்டது