2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம்குவகாத்தி மற்றும் சில்லாங்
குறிக்கோள் வசனம்"அமைதி, முன்னேற்றம் மற்றும் சுபீட்சதிற்காக விளையாடுங்கள்"
"Play for Peace, Progress and Prosperity"
பங்கெடுத்த நாடுகள்8
பங்கெடுத்த வீரர்கள்2,672
நிகழ்வுகள்228 in 23 உடல் திறன் விளையாட்டு
துவக்க விழா5 பெப்ரவரி (குவகாத்தி)
6 பெப்ரவரி (சில்லாங்)
நிறைவு விழா16 பெப்ரவரி
திறந்து வைத்தவர்நரேந்திர மோதி
முதன்மை அரங்கம்இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் (குவகாத்தி)
சவகர்லல் நேரு விளையாட்டு அரங்கம் (சில்லாங்)

2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது 12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (2016 South Asian Games, officially the XII South Asian Games) என்பது 2016இல் 5 பெப்ரவரி தொடக்கம் 16 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இடம்பெறும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இவை இந்தியாவின் குவகாத்தி மற்றும் சில்லாங் நகரங்களில் நடைபெறுகின்றன.[1] 228 போட்டிகள் மற்றும் 23இற்கும் மேற்பட்ட விளையாட்டுக்களும் நடைபெறுகின்றன. மொத்தமாக 2,672 போட்டியாளார்கள் இந்தப் போட்டிகளிலும், விளையாட்டுக்களிலும் பங்குபற்றுகின்றனர்.[2] இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை 5 பெப்ரவரி 2016 அன்று குவகாத்தியில் தொடக்கிவைத்தார்.[3][4]

பங்குபற்றும் நாடுகள்[தொகு]

பங்குபற்றும் நாடுகள்

8 நாடுகள் இப்போட்டியில் போட்டியிடுகின்றன. அவை பின்வருமாறு:[2]
அடைப்புக் குறிக்குள் இருக்கும் இலக்கங்கள் ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை போட்டியாளர்கள் பங்குபற்றுகின்றனர் என்பதை குறிக்கிறது.

பதக்க நிலை[தொகு]

2016 பெப்ரவரி 16 நிலவரப்படி.[5]
  போட்டிகளை நடத்தும் நாடு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  இந்தியா 188 90 30 308
2  இலங்கை 25 63 98 186
3  பாக்கித்தான் 12 37 57 106
4  ஆப்கானித்தான் 7 9 19 35
5  வங்காளதேசம் 4 15 56 75
6  நேபாளம் 3 23 34 60
7  மாலைத்தீவுகள் 0 2 1 3
8  பூட்டான் 0 1 15 16
மொத்தம் 239 239 310 788

நாட்காட்டி[தொகு]

5 பெப்ரவரி 2016இல் குறிக்கப்பட்ட 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் துல்லியமான கணிப்பீடு.[2][6]

 OC  தொடக்க விழா  ●   போட்டி நிகழ்வு  1  போட்டி இறுதி  CC  முடிவு விழா
பெப்ரவரி 2016 5
வெள்
6
சனி
7
ஞாயி
8
திங்
9
செவ்
10
புதன்
11
வியா
12
வெள்
13
சனி
14
ஞாயி
15
திங்
16
செவ்
Gold
medals
வில்வித்தை 4 4 8
மெய்வல்லுனர் 10 13 12 2 37
இறகுப்பந்தாட்டம் 1 4 4
கூடைப்பந்தாட்டம் 2 2
குத்துச்சண்டை 1 0
ஈருருளி ஓட்டம் 2 2 2 2 8
ஹொக்கி 1 1 2
காற்பந்தாட்டம் 2 2
எறிபந்தாட்டம் 2 2
யுடோ 6 6 12
சடுகுடு 2 2
கோ-கோ 2 2
சுடுதல் 2 3 2 3 1 2 13
இசுகுவாசு 2 2 4
நீச்சல் 8 7 7 8 8 38
மேசைப்பந்தாட்டம் 2 1 4 7
டைக்குவாண்டோ 4 5 4 13
டென்னிசு 3 2 5
நெடுமுப்போட்டி 2 1 3
கைப்பந்தாட்டம் 2 2
பாரம் தூக்கல் 4 4 4 2 0
மற்போர் 5 5 6 16
Wushu 1 2 3 4 5 0
Ceremonies OC OC CC
Total gold medals 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
Cumulative Total 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
பெப்ரவரி 2016 5
வெள்
6
சனி
7
ஞாயி
8
திங்
9
செவ்
10
புதன்
11
வியா
12
வெள்
13
சனி
14
ஞாயி
15
திங்
16
செவ்
தங்க
பதக்கங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "South Asian Games to held from Feb 5-16 in Guwahati, Shillong". Zee News. 25 October 2015 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160103230903/http://zeenews.india.com/sports/others/south-asian-games-to-held-from-feb-6-16-in-guwahati-shillong_1814375.html.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-08.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. 2.0 2.1 2.2 "Sri Lanka to field 484 athletes in 23 disciplines". Daily news (Colombo, Sri Lanka). 30 December 2015. http://www.dailynews.lk/?q=2015/12/30/sports/sri-lanka-field-484-athletes-23-disciplines. 
  3. "South Asian Games budget up because of terror threat".
  4. "South Asian Games sets in with 'digital' evening". The Indian Express. 7 February 2016. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.
  5. "Results: Medal Tally". தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள். பார்க்கப்பட்ட நாள் 16 February 2016.
  6. "Competition Schedule" (PDF). 2016 Sou Asian Games. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016.[தொடர்பிழந்த இணைப்பு]