11ஆம் சமாந்தர வட அகலாங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
11th parallel north

11ஆம் சமாந்தர வட அகலாங்கு அல்லது 11ஆம் சமாந்தர வட நிலநேர்க்கோடு (11th parallel north) என்பது நில நடுக்கோட்டில் இருந்து 11 பாகைகள் வடக்காக அமைந்திருக்கும் ஓர் கோள அகலாங்கு ஆகும். இந்த அகலாங்கானது ஆப்பிரிக்கா, இந்து சமுத்திரம், தென்னாசியா, தென்கிழக்காசியா, பசிபிக் பெருங்கடல், நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லான்டிக் பெருங்கடல் அக்கியவிற்றின் குறுக்கே செல்கின்றது. இவ்வகலாங்கில் அமைந்திருக்கும் இடங்களில் கோடைச் சூரிய கணநிலைக் காலத்தில் இங்கு 12 மணித்தியாலங்கள், 46 நிமிடங்கள் சூரியனைக் காணலாம். அதேவேளை பனிச் சூரிய கணநிலைக் காலத்தில் இங்கு 11 மணித்தியாலங்கள், 29 நிமிடங்கள் சூரியனைக் காணலாம்.[1]

மேற்கோள்கள்[தொகு]