106.4 பண்பலை ரேடியோ கோல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரேடியோ கோல்டு (Radio Gold) என்பது அனைத்திந்திய வானொலியின் பண்பலை அலைவரிசையாகும்.[1] இச்சேவையானது டெல்லி, மும்பை, இந்தூர், கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் ஒளிபரப்பப்படுகிறது.

106.4 பண்பலை ரேடியோ கோல்டு சேவையானது தமிழகத்தின் பிற பகுதிகளான கோவை, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரியில் சேவை புரிகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=106.4_பண்பலை_ரேடியோ_கோல்டு&oldid=3352754" இலிருந்து மீள்விக்கப்பட்டது